பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி அரசாங்கத்தின் நிலை இவ்வாறு மக்கள் பட்டினியால் லட்சக் கணக்கில் செத்து விழுந்து கொண்டிருந்த காலத்தில் அரசாங்கம் என்ன செய்தது ? பஞ்சத்தைக் கண் திறந்து பார்த்த கவிஞர் அரசாங்கத்தின் அலட்சியத்தையும் பார்க்கத் தவறவில்லை. பஞ்ச காலத்தில் கொள்ளை விலைக்குத் தானியங்களை விற்று வந்த வியாபாரி களை அரசாங்கம் தட்டிக் கேட்டதா ? அல்லது மக்களுக்குக் கடன் வசதி செய்து தர முன் வ ந் த தா? எதுவும் இல்லை . மக்களின் வாழ்வே வியாபாரிகளின், செல்வம் படைத்தவர்களின் கைகளில் சிக்கி விட்டது: அவற்றிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது சிம்மாசன பதி கேள்வியும் இல்லை; நெல் சேர்வை கட்டி இம்மா1. வல்விலை கூறுகின்றார்; கடனேனும் நல்தார்; கைமேல் பணம் கொண்டு வா என்கிறார்; கையில் காசும் இல்லை ; அம்மா! இப்பஞ்சத்தில் எவ்வாறு உய்வோம் என்று அஞ்சினமே அரசாங்கத்தின் அலட்சிய மனப்பான்மையும் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்வது. ' எனவே அரசாங்கத்தின் அருட் பார்வை கிட்ட வேண்டுமென்றாலும், அதற்கும் அம்பிகையின் அருட்பார் வையுழ் அபிமானமும் வேண்டு மெனக் கருதுகிறார் புலவர். மன்னர் தயவு சம்பாதித்துமே பெருவாழ்வு பெற உன் அபிமானம் இல்லாவிடில் எவ்வண்ணம் உய் வண்ணமே ? ஆனால் அரசாங்கம் மட்டும் மனம் இரங்கி விடு என் வயது என்ன நிச்சயம் ? அரசாங்கம் இரங்குவதற்கு முன்னால், தெய்வம். கருணை காட்ட வேண்டும். வான மழை பொழிய வேண்டும், ஏனெனில் இந்தப் பஞ்சம் திடீரென்று வந்த பஞ்சம் அல்ல. பல்} ஆண்டுகள் K க த் தொடர்ச்சியாக மாறி மாறி வந்த பஞ்சம் தான், இப்படியே தலைமுறை தலைமுறையாய்ப் பஞ் சத்திலேயே செத் துப் பிழைத்து வந்தால் எப்படி வாழ்வது ?