பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பாஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே அஞ்சி மடிகின் றாரே- இவர் துயர்களைத் தீர்க்சுவோர் வழி பில் 59 லயோ! அடிமை இந்தியாவில் நிலை கெட்டு வாழ்ந்து வந்த மனிதரை தினைந்து நெஞ்சு பொறுக்காமல் இவ்வாறு மனம் குமுறிப் பாட்டிச் சென்றான் மகாகவி பாரதி. தென்பாண்டிச் சீமையின் வ றண்ட, வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த எட்டயபுரத்தில் வளர்ந்து ஆனானவன் அவன். எனவே அந்த 1.59 ண் ணில் அடிக்கடி தலைதூரக்கிய பஞ்ச நிலைமைகளை அவள் நேரிலேயே க: டிருக்கக் கூடும். பாரதி காலத்துக்குப் பின்னரும் இந்திய மக்கள் பஞ்சாங்: களைப் பார்க்காமல் போகவில்லை. இந்த நூற்றாண்டில் இந்திய மக்களின் மனத்தில் வடுப் பாய்ந்ததுபோல் பதிந்து போன;g? 1.943ஆம் ஆண்டு வாக்கில் நிலவிய வெங்காளப் பஞ்சம் தான் . சென்ற இரண்டாவது யுத்த காலத்தில் கங்கை நதி பாயும் வங்க வள நாட்டில் தோன்றிய இந்தப் பஞ்சம், நீர் வளம் பொய்த்து நீலம் வறண்டு போனதால் ஏற்பட்ட பஞ்சம் அல்ல. மாறாக, இது கள்ளச் சந்தைக்காரர்களாலும், கொள்ளை" லாபக்காரர் களாலும், அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தாலும் உருவாக்கப் பட்ட பஞ்சமேயாகும். இந்தப் பஞ்சத்தால் வங்க நாடே சீரழிந்தது. இதன் விளைவாக, இந்திய நாட்டின் முதற்பெரும் நகரமான கல்கத்தாவின் நாகரிகம் மிக்க வீதிகளிலே நாதியற்றுச் செத்து விழுந்த பிணங்கள் நாறத் தொடங்கின. ஐம்பது லட்சம் மக்களைத் தின்று தீர்த்துப் பசியாறியது இந்தப் பஞ்சம். சங்னகயும் காவிரியும் வேறு பல நதிகளும் பாய்கின்ற நாடு தான் இந்தியா, என்றாலும் அன்னியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்கள் எண்ணிறந்தவை, இந்தியாவை

  • நாகரிகப்படுத்துவதாகச் சொல்லிவந்த ஆங்கிலேயர்கள்,

காந்திய நாட்டுக் கிராமங்களை அடியிருத்தி செய்யவோ, பாச வா