பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா நீ.திமதி காந்திமதி அந்தாதியின் இறுதிப் பத்துப் பாக்களும் அம்பிகையின் அருளால் பஞ்சம் தீங்கி, மக்கள் நலமுற்றதாகக் கூறுகின்றன. எனவே அம்பிகையின் அருளைக் குறித்துப் புலவர் உற்சாகத்தோடும் உணர்ச்சியோடும் இறுதியில் 1.ாடுகிறார், வ (Fழ்வில் கும்t: றபி'ல் 6$>ல , கண்ணேறும் இல்dை '; வறுமை இல்லை; தாழ்வில்லை; நோயில்லை; அஞ்சுதல் இல்லை; பஞ்சங்கள் இல்லை; பாழ்வினை (LAால் துன் டங்கள் இல்லை; நெல்லைப் பதி வடிவைச் சூழ் நடம் தொடர்கட்கு என்ற ந்ேதாம்; இதில் சோர்வில்லையே! அரம் என்று உளே நின்று அறுக்கும் கவலையெல் லாம் தொலைத்தாள்; திரம் என்று மிக்க பொருள் அளித்தாள்; பஞ்சம் தீர்த்து விட்டாள்; வரம் என்றும் நீட அருளினள்; காந்திமதி அம்மை ; டைப் பரம் என்று நம்பின பேருக்கு ஒரு நாளும் பழு தில்லையே! என்றெல்லாம் பாடித் துதித்து, தமது அந் தா தியை நிறைவு செய் கிறார் ர் புலவர் அழகிய சொக்க நாத பிள்ளை , ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ? அழகிய சொக்க நாத பிள்ளை இயற்றிய காந்திமதி அந் தா திரை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ? நாட்டை உலுக்கிக் குலுக்கிய பஞ்ச'த் தின் பெருமையை இந்நூல் பலவாறு எடுத்துக் கூறியுள்ளது என்பது மட்டும் காரணமா ? இல்லை. சென்ற நாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலரும் பஞ்சத்தை அனுபவித்த போதிலும், அதனால் நாட்டுமக்கள் எல்லா 2 பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏன் பாட முன்வர இல்லை ? இதற்குரிய விளக்கம் தெரிந்து விட்டால், காந்திமதி போது தமிழ்ப் , "" 2 பாதித்த