பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி தவர்தான் அழகிய சொக்க நாத பிள்ளை. என்றாலும், அத்தகைய புலவர்களைக் கூட, தாது வருஷம் பஞ்சத்தின் விளைவுகள் எல் வாறு பாதித்தன என்பதையே நாம் காந்திமதி அந்தாதியில் கா" என்கிறோம். அத்துடன் தாது வருஷப் பஞ்சத்தின் தன்மைகள் சிலவற்49 றயும் த« ம் அதன் மூலம் தெரிந்து கொள்கிறோம். இதன் மூலம் இந்த நூலும் சரித்திர முக்கியத்துவம் கொண்ட ஒரு சமூக இலக்கியப் படைப்பாகவும் நமக்குக் காட்சியளிக்கிறது. இங்குக் காந்திமதி அந்தாதி என்ற நூலை நான் பொருட்., தெளிவுக்காகப் பதம் பிரித்தும், அரும் பதங்கள் சிலவற்றுக்கு அ 10 இல் அர்த்த ம் எழுதியும் வழங்கியுள்ளேன். இனி நூலைப் படியுங்கள், 51. பெருமாள்புரம், திருநெல்வேலி.? -- - - - - - வய சிபாளையக்கா 4 , திருத்திக் கொள்க - -- பிழை திருத்தம் பக்கம் 35 வரி 16 செய்வது ~ செய்தது ஒ வரி. 25 விடு பக்கம் 36 வரி 2 பூன்டால் பூண்டால் ,, வரி 26 வீழும் - விலையும் விழும் வரி 27 செயில் வீடும் - செயில் விழும்