பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி விநாயகர் காப்பு அஞ்சம் தெளிய நடையில் காந்திமதி அம்மை மேல் பஞ்சம் தெளிய நல்லந்தாதி பாடிப் பரவுவதற்கு, நெஞ்சம் தெளிய மதிகட்டி போக்கு நிரம்ப் நல்கு ஒஞ்சம் தெளிய உண்டோன் அருள் சந்தி விநாயகனே {அஞ்சம் : அன்னம் நூன் திருநெல்லைக் காந்தி மதியே! இப்டாஞ்சம் தெளிக srன் றே ஒரு சொல்லை நீ திருவாய் மலர்வாய்; இங்கு உனது தவி அருகில்லை யேல் எமக்கு ஆருண்டு ? இந்நாள் பட்டு அனுபவித்து வருதொல்லை தீர்த்தருள் எண்ணான் கு அறமும் வளர்த்த பொன்னே ! 5 பொன்னம்பல வர் மகிழும் உமையே! பஞ்சம் பூமி தனில் இன்னம் பலம் உற்றிருப்பது என் னோ ? கஷ்டமே வளரும் முன்னம், பலன் கொடுத்து ஆண் டருள்வாய் ; அருள் முற்றும் வைத்தே அன்னம் பல உயிர்க்கும் தந்து காஉன் அடைக்கலமே, {கா : காப்பாற்று) அடைக்கலம் காத்து அருன் அம்மா; பலசரக்கு அவ்வள யும் கடைக்கு அலங்காரம் என்று ஏங்கி வந்தோம்; பஞ்ச கால் வன்மை எடைக் கலங்காமல் பொருள் கொடுப்பாய்; எங்கட்கு என்றென் றைக்கும் 445டைக்கலம் காண், விழி மாதே! பணிவம் உன் பா தங்கனே. 3 {வன்மை : கொடுமை) பாதங்களே தங்கம்ஆகி மெய்யன்பர் துன்பக் கட்லீ லே தங்கிடா மல்கரை ஏற்றும் என்பது எமக்கு இலையோ ? தீ தங்க மான இப் பஞ்ச த்தி லேபசித்து ஏங்கி, உயிர்ச் | சேதங்கள், அம்மா, கணக்கும் உண்டோ தொகை செப்பு தற்கே? * (வங்கம் : மரக்கலம்)