பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி -


- - செப்பப் படாது இந்தப் பஞ்சத் தி லேபட்ட சீரழிவே; வெப்பப் படாத, உன் கண்ணோக்கம் இன்றி விடுவித்து, இதைத் தப்பப் படாது: இங்கு அறிந்தறியாது குற்றம் செயினும் ஒப்பப் புட்டாது அம்ம, எக்காலமும் எங்கட்கு உன் பலமே. உன் பா தமே கதி அம்மா, இந்நெல்லை உமையவளே! பொன்பார் பெண்ணாசை இலதேல் சுகம் அது போ லுமில்லை; வன்பாய் அதுவும் படைத்து அநியாயத்தில் வாடு கின்றோம்; அன்பாகத் தீர்த்து வைப்பாய் , பஞ்சத்தால் படும் ஆபத்தையே. 4 (வன்பாய் : வன்மையாக) - ஆ பாரதத்தும் உண்டோ , இதுபோல் அ நியாயம் அம்மா?, நீ பார்த்து இப்பஞ்சத்தை ஓட்டவென்றால் வெகு நேரமுண்டோ? தாபாக்கினியில் வருந்திய பேர்கள் வந்தால், இரங்கா மா பாதகரைச் சுமந்தது எவ்வாறு இந்த மண் மகளே? (தாயாக்கினி : துன்ப நெருப்பு! மண்கூட வாய் விட்டு அழும் ஒரு சத்தம் அம்மா; மனசும் புண் கூடு என நொந்து போச்சு தம்மா; பட்ட புன் மை சொல்ல எண் கூட. வில்லை ; பிழைப்பது எவ்வாறு அடி யே உங்கள் அம்மா? கண்கூடு வீங்கி, உலகோர் படும் பஞ்ச காலத்திலே? (எண் : மனம்; அடியேங்கள் : அடியார்கள் என நாங்கள் ) காலத்தைக் கஷ்டம் பொறாமல் நொந்தோம்; பல் க14) கீரை தொந்தோம் ; சாலத்தை நீ செய்கி றாயோ என உன்றனையும் நொந்தோம் ; பால த்தை உற்றி விழி உமையே! இந்தப் பஞ்சம் வந்த மூலத்தை இன் னம் அறியேம்; திகைத்தனம் முற்றிலுமே. 2 [பங்கயன் : பிரமன் ; சாலம் : மாயவித்தை ; பாலத்தை ; ஒளிப் பிர வாகீத்தை ] முற்றின நெற்றென வற்றினது எம்முடல் உள் பசியால் ; சற்றும் உன் நெஞ்சு இரங்காத தென்னே? இப் பஞ்சத்தில் எதேன் விற்றுத் தின்போம் எனில்ஆ மான தில்லை; மிடிய தன ரல் இற்றை வரை கஷ்டப் பட்டது போதும் இ சங்குவையே. 13 [எதேன் ! எதையேனும் ; ஆமான தில்லை : முடிய வில்லை ; இடி : வறுமை