பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி இரந்து குடிப்பவர்க்கோ பஞ்சத்தால் குறை யென்ன? முன்போல் நிரந்தரம் பிச்சை எடுத்துண்பர்; செல்வர் என்னில் குறையோ? தரம் தப்பி, எம் த ாக் காரர்களே மெலிந்தார்; இனியுன் வரம் தந்து அரி த் திட உனக்கு இது எம் மாத்திரமே? தாத் தின்றும், கேப்பைக் களி தின்று, ம், புல்!. cண்டி வ !! ய் மடுத்து தாத் தின்றும், மெல்லப்படும் கீரைகள் தின்றும், நாங்கள் உயிர் காத்து, இன்று வரையிலும் கழித்தோம் பஞ்ச காலத்தையே; கூத்தின் துறைப்படி ஆடவல்லான் மகிழ் கோகிலமே! 12 {மா : மாவு : புல் ; கம்பம்புல் ; நாத்தின் நும் : நாவால் தின்றும் ; கோகிலமே : குயிலே கோகனகத் திருவே! பசியாலும் குழைந்து பட்ட சோ'க மெல்லாம் எங்கள் தாயான உன்னுடன் சொல்வதல்லால், காக அறிவின்றித் தாமே வைத்து உண்ணும் கயவர் தம்பால் ஏக, உடலும் ஒலுகு தம்மா, உள்ளம் எஞ்சல் உற்றே. 13 (கோகனகத் திருவே : சிவபெருமானின் செல்வமே ; காக அறிவு : காகங்களின் கரைந்து உறவு கலந்துண்ணு அறிவு : ஒலுகுதம்மா : ஒடுங்கு தம்மர் ; எஞ்சல் : சுருங்கல்) எம்சாண் கும்பிக்கு இரைக்கே இந்த மட்டெனில் என்ன செய்வோம் ? பஞ்சாங்கத் தேனும் இப் பஞ்சாங்கம் நீங்கும் என் பார்கள் இல்லை; நஞ்சாம் கவலை எவர்படுவார், பல நாளும் அம்மா. ? செஞ்சாலி யின்விலை சீராக நீ அருள் செய்குவையே, 14 பஞ்சாங்கம் : பஞ்ச நெருப்பு ; செஞ்சாலி : செந்நெல்) செய் கள் உள்ளோர் கள் பயிரிடுவார் ; நெல்லைச் சேர்த்து வைப்பார்; மெய் கொழுக்கும்படி உண்டி டுவார்; நெல் மிகுந்ததை வி லைகட்கு விற்று, வருடம் தப்பாமல் நகைகள் செய்வார்; கொய் கமழ் பூங்குழலாய்! பஞ்சத்தால் என் குறை அவர்க்கே ? 15 (கொய்க:மழ் பூங்குழல் : கொய்த ', வாசன்ை மிக்க பூச்சூ !; ய கூந்தல்)