பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி வசதிகளைச் செய்து தரவேர போதிய அக்கறை காட்டவில்லை. மாறாக, அவர்கள் இந்திய விவசாயிகளை மேலும் மேலும் ஓட்டாண்டி களாக்குவதிலேயே கவனம் செலுத்தினார்கள். எனவே அரை வயிறும் குறை வயிறுமாக வாழ்ந்து வந்த மக்கள், இயற்கை யின் 'வஞ் சினையால் வானம் பொய்த்து விட்டால், உடனே பஞ்ச த்துக்கு இரையானார்கள். இந்த நிலைமை மிகவும் வாடிக் கையாக இருந்து வந்தது. எனவே 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ரவீந்திர நாத தாகூர் தாம் கால் மாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால், மிஸ் ராத் போன் என்ற ஆங்கில மாதொருத் திக்குப் பதிலளிக்க வேண்டி. 4 அவசியம் நேர்ந்த காலதி தில், காங்கிலேயர்கள் இந்தியாவை நாகரிகப்படுத் திய லட்சாத் க தப்பற்றிப் பின் வருமாறு ஆத்திரத்தோடு எழுதினார்" : இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, எங்கள் நாட்டின் மூலாதாரச் செல்வங்களைச் ...'சுரண்டிக் கொண்டும், எங்கள் நாட்டுச் செல்வங்களையெல்லாம் முடி 12ல் , இறுகக் கட்டிக் கொண்டும் இருந்த பிரிட்டிஷ்காரர்கள், எங்கள் நாட்டு, ஏழை. மக்களுக்கு , என தச் , சாதித்து விட்டார்கள்? எங்கெங்கு. திரும்பி னாலும் உணவுக்காகக்.. கதறுகின்ற வற்றி மெலிந்த உடலங்க ளையே நான் காண்கிறேன். குடிப்பதற்குச் சில சொட்டுத் தண்ணீராவது கிடைக்காத ஈ என்று கிராமப்புறங்களில் பெண்கள் சேற்றுமண்ணீரில் ஊற்றுத் தோ கடும் காட்சிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தியக் கிராமங்களில் பள்ளிக் டை..ங்கள் இல்லாத பஞ்சத்தைவிட், கிணறு கள் இல்லா த பஞ்சம்: தான். பெரிய பஞ்சம். பஞ்சத்தில் மக்கள் பசியால் துடித்துச் மாவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அத்தகைய சந்தர்ப்பத்திலும், அவர்களுக்குப் பக்கத்து ஜில்லாவிலிருந்து ஒரு வண்டி அரிசி கூட உதவிக்கு வந்து சேர்ந்த தில்லை... இதே போன்று பண்டித ஜவஹர் லால் நேருவும் (தமது மகன் இந்திராவுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பாக அமைந்த) தமது ‘உலக சரித்திரம்' {Glimpses of World History) என்ற நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிகழ்ந்தி - பஞ்சங்கள் பலவற்றைக் குறித்தும், நாற்பதாண்டுக் காலத்தில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களைத் தின்று 'தீர்த்த பஞ்ச "நிலை ைக்களைக் குறித்தும் பின்வருமாறு எழுதியுள்ளார் :