பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி த.83 ல் எழுத்து ஈதென்று கண்டே .Fழ் ; பெருறை தளரக் கண்டோம் ; விலை ஒரு கோட்டை நெல் ரூபாய் பனி ரண்டு விற்கக் கண்டோம் ; நிலை கெடப் 1.1ஞ் ஈமும் சேரக் கண்டோம் ; துன்பம் நேரக் கரை டோம் ; அலைய விடாது எம்மை ஆட்கொள்ள நீவரக் காண்கிலமே. 33 கோட்டை : 163 படி) காணுதிர் இப்பஞ்சத்தில் அம்மா எம் கஷ்டக் கலாக் லை கச் சொல்லத் தோணு து ; மெத் தவும் உடன்பால் வந்தே உன் துணை யடியைப் பேணுதும், காந்திம தியே! நிதியுள் 67 பேரைக் கண்டால் நாணுது ; நீ இரங்காவிடில் ஆர் சொல்வர் ஞாயம் என்றே? - 34 (ஞாயம் : நியாயம்) ஞாயிறு போன்ற குழைக்காதும், திங்கள் நகைமுகமும் துாய செவ்வாயும், சிலம்புதனைக் கொடு இணையடியும் வேய வியாழமர் செங்கையுமாய், வெள்ளியு.ப மீசை நீ எழுவாய், பஞ்சமிஞ் கனி யா யங்கள் நீங்கிட, வே. இப்பாடலில் கிழமைப் பெயர்கள் ஏழும் இடம்பெற்றுள்ளன. அடிக்கோடிட்டவை. யாழ் அமர் : யாழ் தாங்கிய; வெள்ளிடபம். வெண்இடபம் : வெள்ளை நிறக் கா uைr) நீங்கித் தளர்ந்திடும் உள்ளன்பிலார் பத்தி ; நி த் த நித்தம் தாங்கித் தளர்ந்திடும் சண்டாளரைப் புவி ; தாழ் சுடரின் ஓங்கித் தளர்ந்திடும் ஈயா தவர் செல்வம் ; ஊனும் இன்றி ஏங்கித் தளர்த்திடும் பஞ்சத்தில் ஏழைகள் எங்கெங்குமே. 28 எம் குறைபட்டை எல்லாம் சொல்லக் கேள் ; பஞ்சம் என்பது எமை இங்கு உறைபோலவும் மூடிற்று அம்மர் ; மளத்து இன்னலெனும் கங்கு உறை4: எ வண்ணம் செங்கதிராகிக் கங்காதரனார் பங்கு உறை காந்திமதியே ! திருவருள் பாலிப்பையே. 37 {பங்கு : பக்கத்தில்)