பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி பாலிக்கும் காந்திமதி எனும் தெய்வம் இப் பார்புகழ் நெல் வேலிக்குள் நீ ஒரு தாய்போல் இருந்தும், வெகுண்டு பஞ்ச காலத்தைப் போக்க நினையாதது என்ன காரணமே ? நீலித் தனத்தைச் சரிக்கட்டவோ இந் நிலை நின்றதே ? நிலை நிற்க ஏழைக்கு இரங்கி, எக்காலமும் நெல் மலிந்து விலை விற்தவே திங்கள் மும்மாரி பெய்விக்க வேண்டும் அம்மா! உலை உற்கம் போல் கனன்று எத்தனை நாள் கொதிப்போம் ? இப்படி அலைய ற்கு இனfi எங்களால் முடியாது . நெல்லை வடி.வே. 39 [உலை உற்கம் : 2..லைத் தீ ; அலையற்கு : அலைல த ற்கு] வடிவே ! 7ம் காந் திகதியே ! இப்பஞ்சத்தின் வன்மை சொல்ல கிடி யேம் எங்கட்கு ஆயிரம் வாயாகிலும் இனி வேண்டும் ; இந்தப் 4. டி. ஏங்க வைத்தத: எது *ரணத்துக்கு ? பாவத்தினால் அடியேங்கள் செய்த குறையோ, சொல் ! இப்படி ஆனதுவே, 40 (வன்மை : கொடுமை ; மிடி யேம் : தரித்திரர்கள் : எது : என்ன ; அடியேங்கள் : அடியார் களான நாங்கள்] 43. ஆனாலும், அம்ம! இப் பஞ்சத்துக்கு ஏது இனி ஆற்றுவமோ? போனாலும் நம் உயிர் போகட்டும் என்றுனைப் போற்றுவமே:4? தானா இது - தெளியாது ; இது நீங்க உன் தண்ணருள் செய் ; 1. மானாபி மானமும் காத்தருள் காந்தி மதியம்மையே. [ஆற்றுவமோ : { என்ன செய்வோம் : தானா : தானாக! 2 தியேதும் இன்பீ மனம் மருண்டோம் பஞ்ச வன்மையினால் ; துதி.யே உனைச் செய்தும், 'அம்மா எமக்கு இந்தத் துன்பம் வந்த விதி ஏது ? காந்திமதி யே! அருன் எங்கள் மீதில் வைக்கத் ததியே இப்போ தன்றி வேறெந்த நாள் , சொல் சதா நந்தியே! ? 42 [த தி : தருணம்) - நந்தா மணி விளக்கே ! செல்வியே ! நெல்லை நாயகியே ! செந்தாமரை மகள், நா மகள் போற்று ம் சிகாமணியே ! சிந்தாகுலம் கெட, மெய்ய டி ஷார்கள் இச்சிப்பது எல்லாம் கத்தாளும் காந்திமதியே ! இரங்கு அருள் தன்மை கொண்டே, 42 [சிந்தா குலம் ; மனக் கவலை:}