பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wாந்திமதி கொண்டாடு பார் இந்தப் பஞ்சத்தை நெல் சுட்டிக் கொண்டு விற்போர் ; திண்:...எடினோம் புகல் வேறே இட, கின் றி ; செல்வரைப் போய்க் கண்டாலும் பேசி:லர் ; வெம்பசியால் அவர் காதினிலே விண்டாலும், 'தன்.. தள்ளு' என்பார் கள் சீறி வெடு வுெ டென்றே. 44 நெடு வெடேன்றே கெ ாலும் வீணரைப் பாடி வியந்து, அலைந்து கெடு கொடு என்றாலும் இங்கு அம்மா, அரைச்சல்வி கூடக் அடி!ைு கொள் காந்திமயே ! இதனை அறிந்திருந்தும் கடுகளவாயினும் நீ இரங்காத்து என்ன காரணமே ? (சல்லி : £ழைய நாணயம் ; ஒரு ரூபாய் === 192 சல்லி} 45 கார்அணி சேர்ந்த குழலாளை, அம்மையை, காந்திமதிப் (பேர்அ ணி சேர்ந்த உமையாளை, துன்பப் பிணி மருந்தை, சீர், அணி சேர்ந்த கவியால் தினம் துதி செய்திடுவோம், ஓரணி சேர்ந்த இப் பஞ்சத்தில் மூர்க்கங்கள் ஓய்வ தற் கே. [கா அணி ; கருமுகில்! ஓயாக் கவலை ஒழிவது எப்போது என உன்னிடத்தில் நாயாய் அலைகின்ற இவ்வேளையில், நெல்லை நாயகியே? தே! யா ன உசஞ்சமும் வா திக்குதே ! இந்த நுண் பலத்தைத் தீர் ! என உன் லுடன் சாற்றாமல் யாருடன் சாற்றுவதே ? 447 வா திக்குதே ; வருந்துகிறதே : நுண்பலம் : நொம்பலம், துன்பம்; சாற்றரும் சீர்த்தி உடையவளே ! நல் தடம் பொருளை ஆற்றின் நெடுந்துறை மேல் பாரிசத்தில் அமர்ந்தவளே ! மாற்றிடுவாய், இந்தப் பஞ்சத்தை, அம்ம ! உன் மாமலர்த் தாள் போற்றிடும் தொண்டர் செய் குற்றங் கள் யாவும் பொறுப்பவளே ! 48 (பொருனை : தாம்பிரவருணி) பொறுமைக் குணம் நினக்கு என்பது கஷ்டம் பொறுத்தலையோ? சிறுமைப் படுவதும், பட்டதும் போதும், இச் சென்மத்துக்கும் மறுமைக்கும் காணும் ; அதினும் இப் பஞ்சத் தின் மாகொடிய வறுமைப் பிணி கள் வந்தால், அதைப் பேw லில்லை மானிகட்கே, 45 {கானி : மானம் மிக்கவர்கள்