பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t்த்துறை அந்தாதி மானம் கொடு ; தல் வரம் கொடு ; மங்கள வாக்குக் கொடு ; ஞானம் கொடு ; பஞ்சம் நீங்கிடவே அருள் நாட்டம் கொடு ; நானம் கொடுங்கமழ் பூங்குழலே ! நெல்லை நா யகியே !

  • னம், கொடும் துன்பம் நாடாது இங்கு உய்வண்ணம்

- எம்தமக்கே ! (நானம் : நறுமணம்) 54 எந்தக் கவலையினும் கொடி தாளது இல்லாமை ; அது எம் சொந்தக் கவலை ; அது தீரவில்லை ; இத்தொல்லையுடன் பந்தக் கவலை ஓப்பாகிய பஞ்சம் பரவிற்றத்மா ! இந்தக் கவலைப் பட முடி ய ாது எங்கட்கு இன்னமுமே. 5t இன்னபடி என்று உரையாதிருப்பதும் என்ன? முகில் அன்ன படிவக் குழல் உமையே ! நெல்லையப்பர் முன்னம் , சொன்ன படி நெல் இரு நாழி நவ தில் சோர்வும் உண்டோ ? என்ன படி அளக்கின்றார் ? எங்கட்கு அதையேனும் சொல்லே. 52 சொல்-பொருள், பூ-மணம், எள் எண்ணை , கன்னல் - சுவை எனவே பற்பல சராசரத்தும் கலந்தே நின்ற பார்வதிகே ? நெல் படி யேறும் படிக்கு அருள்வாய், பஞ்சம் நீக்கி, அம்மா ! லெற்பதை யன் தந்த கண்மணியே ! நெல்லை மெய்ப் பொருளே ! 53 [[Jடியேறும் படிக்கு : வீட்டுப்படி ஏறி உள்ளே வருவதற்கு : வெற்பரையன் : மலையத்துவசன்) மெய்க்க அநேகரைச் செல்வர் கள ாய்ப் புவி மீதில் வைத்தாய் ; மிக்கவும் எங்களைப் பொல்லா வறுமையில் வீழ்த்தி விட்டாய் ; மக்களிலே பக்ஷபா தம் செய்தால் எவ்வகை பிழைப்போம் ? திக்கு உனையன்றி ஒருவருண்டே!, பஞ்சம் தீர்ப்பதற்கே ? 54 (திக்கு : ஆதரவு! தீராத வல்வினை தீர்ப்பாய் என்றே மறை செப்புதலை ஓராது இதுவரை வீணே அலைந் தனம் ; உன்னை யன்றி யாரார் இருந்தென்ன? காந்தி மதீ! இனியாவது அருள் கூ.ராவிடில் சொல்வது எவ்வாறு உனை அனுகூலி என் றே? 55 [ஓரா து : உ ண ராது ; அனுகூலி ; அனு லைல லம் செய்பவள்!