பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி கூவிக்கு வேலைகள் செய்தே பிழைப்பவர் கொட்டைகள் நூற் றால், இக் குவலயத் தில் பிழைப்பு உண்டென்று உள்ளார்கள் : உள் நெல் வேலிக்குள் இல்வி தம் பஞ்சம் கண்டால் எவ்விதம் பிழைப்பார் ? பாவிக்க வேண்டும், அம்மா ! இந்த வேளை கண் பார் த்தருளே ! 56 { கொட்டை . : பகுத் தி] பார்வதியே ! எந்தத் துன்பமும் நின் அருள் பார்வையினால் தீர்வது ; இப் பஞ்சம் புதாத்திரம் ஏன் அதில் தீர்வதில்லை ? சோர்வு அது இல்லாது உங்கள் எண்ணம் கைகூடும், சுகம் உண்டாகும் என்று ஆ சீர்வதி, காந்திமதி அம்மையே ! எங்கள் சீர் நினைத்தே. (சீர் : நிலைமை! 57 நைந்து சொல் நோக்கம் அறிவரய் ; முன் சுந்தரனால் நடந்து சந்து சொன்னோன் மகிழ் சேர் காந்திமதி ; உன் சந்நிதியில் வந்து சொன்னோம்' ; இன்னமும் தீர்ந்திடாததில் வாடி, மனம் நொந்து சொன்னோம் ; பொய்த்ததோ இடைக்காடர் தம் நூல் என்றுமே ?. 58. சொல்; சொல்லும் ; சுந் தரன் : சுந்தரமூர்த்தி நாயனார் ; சத்து : தூது) நூல் பஞ்ச லக்ஷணம் கற்று உனைப் போற்றும் மனுக்களும், பார் மேல் பஞ்ச லரைணம் கண்டு நொந்தார் ; உன்னை வேண்டின பேர்க்கு ஏற்பஞ்ச லக்ஷணம் காட்டா து ஒழிப்பை எனும் சொல்லும் . பொய்யோ? தோல் பஞ்ச லக்ஷணம் காண் நடையாய் ஏன் கொல் சூழ்ந்ததையே? 59 [ தால் பஞ்சலகக்ஷணம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்கள் : தோல்' பஞ்சலகூ ணம் ; தோல் பஞ்சத்தால் வாடி 33 நிலைமை ; நடையாய் ; வழக்காய்!