பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி ததைப்பாய் அலி முதல் பூங்குழலாளுக்கு, தாரகம் என்று அதைப் பாதுகாக்கும் நெல்லை வடிவாளுக்கு அடிமைப் பட்டும் 4. ைதபோல் முன்போல் பஞ்சு த் தாலே வருத்தப்படுவது என்றால் ' இதைப் பார்க்கிலும் இங்கு அதிசயம் வேறு இனி என்ன , உண்டே ? 6) (தன தப்பாய் அளி முரல் : நெருக்கமாகத் தேனீக்கூட்டம் ரீங்காரம் செய்கின்ற; தாரகம் : கண்மணி) என்ன பிழைப்பு எம்பிழைப்பு என்று நாங்கள் எடுத்துரைப்போம் ? கன்னல் மொழி நெல்லை நாயகியே ! பஞ்ச காலத்திலே மன்னர் தயவு சம்பாதித்துமே பெரு பொ ழ்வு பெற உன் அபிமானம் இல்லாவிடில் எவ்வண்ணம் உய்வண்ணமே ? $1 [கன்னல் ; கரும்பு! உய்வண்ணம் நா எங் சு. பின் வந்து உன் தாட்கு அடிமைப் பட்டோம், வடிவே ! கை வண்ணம் கால் வீண் ண ம், காந்தள் செந்தாமரை க ( Kட்டும் உன்றன் மெய் வண்ணம் பாதி கொள் வேலூர் வான்சர்க்கு விண்டு, உதவி செd:வண்ணம் நீ உளம் கொள்வாய் இப்பஞ்சம் நெளிந் திடவே 62 (தாட்கு, : தாள் கள,க்கு . காந்தள் : காந்தப்பூ : மெய் வண்ணம் உடம்பில்) தெளித்துக் கொள்ளா மருள் சிந்தையர் ஆயினும், தேடுபவர்க்கு ஒளித்துக் கொள்ளா உன் சேவை கண்டால் எவர்க்கும் குறையோ ? தெளித்துக் கொள் ஆடு அரவார் புயம் சேரும் நெல்லை வடிவே ! சுளித்துக் கொள்ளாது இந்தப் பஞ்சத்தை என்று சுருக்குவையே ? 63 (மருள் : 4Dயக்கம் ; நெளித்துக் கொள் ஆடு அரவார் : நெளிந்து கொண்டு - ஆடும் பாம்பை அணிந்த சிவன் ; சுளித்து : முகம் சுளித்து) சுருக்காம் இந்நல்வழி முன் தெரிந்தீர் இல்லை, தொல்புலியீர் ! பெருக்கான பேய்மதி நீர் படைத்தீர் ; இனிப் பேசில் என்ன ? மருக்கால் எறி. குழலாள் நெல்லைக் காந்தி ம தி ம்மை பேர் ஒருங்கால் சொன்னால் பஞ்சு மெல்லாம் பஞ்சாய்ப் புறத்தே 7 டி டுமே .! 64 [மருக்கால் எறி : மருக்கொழுந்து வாசனை வீசும்]