பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஓடம் கவிழ்த்த விதம்போல், பொருள் எங்கட்கு உள்ளதெல்லாம் கூடும் இப் பஞ்சம் கவிழ்க்கின்றது என்ன கொடுமையம்மா? சூடகக்கை நெல்லை நாயகியே ! பஞ்சம் தோன்றி எம்மை ஈடுபடுத்திய கஷ்டத்துக்கே இல்லை) .எல் லைகமே ! 55 {சூடகம் ; கைவளை) எல்லாரைப் போலவும், வைத்தனையோ ? எம் தம் இவ்வுலகில் இல்லார் ஆக்கி, புசித்தோர்க்கு அனம் இல்லை எனச் செய்யும் இல்லாமை ஒன்று அனத இல்லாமை ஆக்குவது என்றைக்கு? அதும் சொல்லாது இருப்பதுவோ? நல்ல நீதி ! உன் தொண்டர் கட்கே ! 66 {அனம் ; அன்னம் ; அதும் : அதையும்) கட்கடை கொண்டு சற்றாயினும் 2ரர் ; சங்கடங்களைக் கேன் ; உட்கி, உனத்துள் விசாரத்தினால், உடல் உப்பிருந்த மட்கலம் போலவும் ஆனது ; இவ் வேளையில் வந்தருள்வாய், சட்கம லானனைப் பெற்றவளே ! நெல்லைச் சங்கரியே ! 67 கட்கடை : கடக்கண் ; உட்கி அச்சமுற்று : மட்க லம் : மண் பானை : சட்கமலானனன் : தாமரை போன்ற ஆறுமுகங்களைக் கொண்ட ஆறுமுகன்) ச ங்கார் தடங்கை நெல் லை வடிவே 1 துன்ப சாகரத்துள் முங்காது இருக்க இனியாகிலும் அன்பு முற்றும் வைப்பாய் ; STம் கா தல் தீர்ந்திட.., இங்கு ஆதரவுடன் எங்களுக்கு 1.மங்காத செல்வம் தந்து, எந்நாளும் காத்து வரல் முறையே. 62 (சங்கார் ; சங்கு தாங்கிய ; காதல் : ஆவல்) முறைக்கு உன் குழந்தைகள் வரம் ; பஞ்சத்தால் பட்ட மோசமெல்லாம் மறைக்கும் தெளிதற்கு அரிதான வேணு வன் த்தர் எனும் இறைக்கும் உனக்கும் விபரம தாய் முறையிட்டும், இன்னம் உறைக்கும் வெயில் மிகுதே! இதுவோ உன் உதவியுமே ? 85 [மறைக்கும் : வேதத்துக்கும்!