பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி லித்துறை அந்தாதி உதறு தம்மர உடலைப் பசிநோய் ; மன ஊக்கங்களும் சிதறு தம் மா , நிர்க்கதியாகி ஏழைச் சனங்கள் எல்லாம் கதறு, தம்மா ? இப்படிப்படும் பார தம் காண, நெஞ்சு பதறு தம்மா ; எப்படிப் பிழைப்போம் என்று இப் பஞ்சத்திலே, 70 (பார தம் ; தொலையாத பெருந்துன்பம்! பஞ்ச த் திலே இந்த கல்விலையால் படும் பாட்டை, அம்மா, கொஞ்ச த்திலே சொல்வதுண்டோ ? அந்து ஊது நெற்கு ஓப்பந்தமாய் நெஞ்சத்திலே ஒரு ஆதாரமும் இல்லை; நெல்லையில் வா ஓம் சத்தியே ! இந்த வேளை தற்காப்பதும் உன் பரமே ! *1 (அந்து! ஊது நெற்கு : அந்துப் பூச்சி அரித்த நெல்லுக்கு; பரமே : பொறுப்பே! பரமேட்டி கற்பனையோ பஞ்சத்தால் களைப்பாகிய து. வரம் ஏட்டிலே அடங்கத் தக்கதோ, சொல் ! அருமை கெட்ட நர மேட்டிமை கொண்ட பேர்களைப் பாடியும் நான் கழித்த தரம், மேட்டிற்கே இறைத் திட்ட தண்ணி சினும் தாழ்வுற்றதே , பரமேட்டி : பிரமன்; கவிதைப்படைப்புக்கான ; ஈரமேட்டி கை மனிதர்களிலே சீரும் சிறப்பும்! தாழ்ந்து பணிந்தனம், அம்மா பொல்லாத பஞ்சக் கொடுமை சூழ்ந்து கொண்டு எங்களை வாட்டுதம்மா! இங்கு உன் தொண்டர் என வாழ்த்திடும் நாங்கள். ஒரே தீர்வையாய் வறுமைக் கடலில் ஆழ்ந்து கூடுதல் நன்றோ ? தொலைப்பாய் இந்த அல்லலையே. 73 (தீர்வையாய் : முடிவாய்) அலையா அலைச்சல் அலைந்தே இப்பஞ்சத்தினால் எளியேம் ' உலையார் மெழுகு ஒத்து உருகினம் ; தீர்க்க உனக்கு இதென்ன மலையா ? எம் காந்தி மதியே! பராமுகமாய் இருந்தால் நிலையா வறுமைக் கடவில் எவ்வாறு அம்ம, நீந்துவதே* ** மலையா? : பெரிய பாரமா? ]