பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காந்திமதி தீந்தரும் பஞ்சத்தினால் கயவோரை நெருங்கில், இறு 17" ந்து இழிவாய் மதிக்கின்றார் ; பிறர்தம் வருத்தங்களை ஆய்ந்து உணரார்; இவர் ஏன் பிறந்தார் இந்த அற்புர்கட்கும் ? காந்தி மதியம் ம ! எல்லாம் உன்னால் வந்த கட்டு ெமட்டே. 75 [கட்டுமெட்டு ; சங்கடம்; வழக்குச் sெ 2"ல்'! கெட்டுக் கெட்டோம் பொருள் இல்லாமையால்; நெல் விலைகள் எங்கள் மட்டுக்கு எட்டா தபடி எனது ; அன்றியும் வாழை இலை துட்டுக்கு எட்டாம் ! அதுவும் கிடையாது, அலைந்தோடி எங்கும் தட்டுக் கேட்டு ஏங்கினது, அம்மா ! சொல்வும் தரம் இல்லையே, 78 [மெட்டு : தரம்; வழக்குச் சொல்; மட்டுக்கு : சக்தியளவுக்கு : இதுவும் வழக்குச் சொல் ; துட்டு : பழைய நாணய ம திப்பு: 48 துட்டு ஒரு குப. ய் ; தட்டுக் கெட்டு ; தவித்துப்போய்) இல்லுக்குச் சங்கடம் தீர்வது என்றோ என் றிருக்கையிலே, நெல்லுக்குச் சங்கடம் ஆச்சு; இது கூறி, நிதி உ.ளர் பால் மீல் ஓாக்கு நின்று ! மனமோ சலித் தது!, அம்மா ! பழைய செல்லுக்குப் போக்கென்ன சொல்வோம் என்றுள்ளோம் தி ைகப் ப புற்றதே! ?? (இல்லுக்கு: வீட்டுச் செலவுக்கு ; மல்லுக்கு ; விடாப்பிடியாக்- வழக்குச்சொல்; செல்லுக் கு ; பாக்கிக்கு! திகைப்புக்கு இடம் இப்படி சிறியேங்கள் திரிவதென்றால் நகைப்புக்கு இடம் அல்லவோ உனக்கே ! இது நாள் வரைக்கும் பகைப்புக்கு இடம் மிடியால் வைத்தல் போதும்; கண் பார்த் தருள்வாய், சிகைப்புக்கு இடம் கங்கைக்கே தந்த ஈசனைச் சேர் மயிலே! 78 [சிறியேங்கள் : சிறியோர்களான நாங்கள் ; சிகைப்புக்கு; தலை முடிக்குள் புகுந்திருக்க ] மயில் விளையாடும்படி மேகம் சூழ்ந்து மழை விழுந்தால் வெயில் விழுமோ இப்படியே ? அப்போ நெல் விலையும் விழும்; செயில் விழும் வித்தும் விளைவ்ரய், இப்பஞ்சத்தினை விழுங்கும். அயில்விழிக் காந்திமதியே! குறை என், அடிமைகட்கே 2 79 செயில் : செய்யில் ; விளை நிலத்தில் ; அயில் ; வேல்!