பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலித்துறை அந்தாதி சோரா மனமுண்டு ; மாறாமல் இன்ப சுகமும் உண்டு; பாராளும் முன்னர் பவு ஈண்டு; பார்மிசைப் பஞ்சம் இனி வாராது அருள் நெல்லை நாயகி காந்திமதி யம்மையைப் பேரா தரமுடன் போற்றிடவே அன்பு பெற்றவர்க்கே, (பேராதரம் : பேராவல்) பெற்றோம் சகல வரங்கள் எல்லாம்; பெற்றபின் கவலை அற்றோம்; அனு தினம் பொற்றாமரைப் புனலாடி மகிழ்வு உற்றோம் ; இந் நெல்லை வடிவாளை அன்றி மற்றொன்று மனம் பற்றோம் ; அவள் அருளாலே திதியும் படைத்தனமே. படை கொண்டு வந் த இப்பஞ்சம் தெளியவும், பத்தர் மனத் திடை கொண்டுள துன்பு ஒழியவும், கோபித்து எழும் புலித்தோல் உடை கொண்டு, கங்கையணி நெல்லை நாதருடன் திருமால் விடைகொண்டு காந்திமதித்தாய் பொன் ஆலயம் மேவினளே. 94 மேய விண்ணார்ந்திட்ட ஐங் கோடி; ங்கள் விலங்கு திருக் கோயிலுள் நெல்லை வடிவாளை, பண்டு செங்கோல் அறுபது ஆயிரம் ஆண்டு முடி தரித்தே உலகு ஆண்டவனைத் தூய கண்ணால் தரிசித்தோம் ; ந்றோம் எம்துயரம் இன்றே . 98 அரம் என்று உளே நின்று அறுக்கும் கவலை எல்லாம் தொலை த்தாள்! திரமென்று மிக்க பொருள் அளித்தாள் ; பஞ்சம் தீர்த்து விட்டாள் வரம் என்றும் நீர் அருளினள் ; காந்திமதி யம் மைaைப் பரம் என்று நம்பின பேர்க்கு ஒரு நாளும் பழுதில்லையே!. 36 (உளே ! உள்ளத்துக்குள்ளே; திரமென்று 5 நிலைபெற்று வாழ ; நீட : நீடிக்க பழுது வராது புரந்தாய், அம்மா இந்தப் பஞ்சத்திலே தொழுது வரா நின்ற வெம் கலி தீர்ந்து சுகம் அடைத்தோம் ; முழுதுவராம் இதழ்த் தாயே ! உன் கீர்த்தி 'முழுமையையும் எழுதுவர் ஆர்-? அடங்காது பிரம்மானந்தம். எம் தியதே . (துவசாம் : பவளம்) ஒs