பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி எய் தரும் மோக்ஷம் விரும்பாமல், காமிய மே விரும்பி, கைதொழுது இவ்வண்ணம் வேண்டிய எங்கள் கருத்தின்படி உய் திறம் தந்தது போலே பரகதியும் பெறவே செய் திடக் கரந்திமதியே எவ்வாறு உன் திருவுளமே ? (காமியம் : கன்ம 12லங்கள்) 98 {உளயே கொண்டாய் என்றறிந்தோம்; இனி குறை ' ஒன்றுமில்லை ; அனகா பரியினும் ஓங்கிய சீர் நெல்லை யம்பதியுள் புளகாங் கிதமுடன் வாழ்வோம் ; எங்கெங்கும் முப் போகங்களும் விளைவாக என்றென்றும் மாதம் மும்மாரி பெய்விப்பதற்கே. ?? விப்பிராதி கு லம் வாழ்க ! தன்மம் விளங்க ! முறை தப்பின்றி மாரி பொழிக ! இப்பூமி தழைக்க ! மனம் ஒப்பிய காந்திமதியே ! இப் பஞ்சம் ஒழிந்தது என்றே செப்பி இனிது அருள் செய்தாய், திரு நெல்லைச் செந் திருவே! 10 [விப்பிரர் ; அந்தணர் ; தன் மம் : தருமம்) நேரிசை வெண்பா நூறு கலித்துறையும் பாடி னுமக் களவில் பேறு கலித்துறையும் பேருலகீர் - தேறுமன்பு கந்தெளி தா யென்று நெல்லைக் காந்திகதி யே கொடும்பஞ் சந்தெனிதா யென்றுள்ள தால் துயர் நல்காள், நெஞ்சமே சேர்ந்திடு tெ rளேன் ? புன் செயல்தொடுத்த பஞ்சமே தீர்ந்தும் பயம் இனியென் ? செஞ்சாவி சேர்ந்தவிலை சாய் தல் கண்டோம்; தீவினை தீர் சஞ்சீவி காந்திமதித் தாய். காத்திமதியம்மை போரில் கலித்துன ! 'அந்தாதி முற்றுப்பெற்றது