பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரந்திமதி குறிப்பிடுவதை நாமே கேட்டிருக்கிறோம். இந்தப் பெரும் பஞ்சத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை, ராம நாத டிரம், திருநெல்வேலி ஆகிய சீமைகளைச் சேர்ந்த மக்கள் தான், இந்தச் சீமைகளில் பல்வேறு சமயங்களில் பல பஞ்சங்கள் தலை துக்கியுள்ளன. 26:துரையிலிருந்த கத்தோலிக்கப் பாதிரி மார்கள் ஆண்டாண்டுதோறும் ரோமாபுரிக்குத் தாழ் அனுப்பிவந்த 26%தன் அறிக்கைகளில் தென்னாட்டில் நிலவி வந்த பஞ்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் 12 தினெட்டால் நூற்றாண் டின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு பஞ்சத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிடும்போது, அந்தப் பஞ்சத்தில் பெற்றெடுத்த குசிந்தை களை விற்பதும், கட்டிய மனைவிமார்களை அடகு வைப்பதும் திகழ்ந்தன என்றும், பாதையோரங்களில் பட்டினிச் சாவினால் செத்து விழுந்தவர்களுக்கு ஈமக்கடன்கள் செய்யக்கூட நாதி இருக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் அந்த அறிக்கை யான்றில், ஓர் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சியின் விவரமும் காணப் கி றது. பஞ்சத்தினால் வாடி . பிழைப்பை நாடிச் சென்ற ஒரு கணவனும் மனைவியும் களைத்துப் போய், பாதையோரத்தில் படுத்து உறங்கினார்களாம். இடையிலே விழித்தெழுந்த கணவன் எவனோ ஒரு வழிப்போக்கனிடம் சிறிது அரிசியை வாங்கிச் கொண்டு, அதற்கு விலையாகத் தூங்கிக் கொண்டிருந்த தன் 10னைவியைக் கொடுத்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டானாம். விழித்தெழுந்த மனைவி தன் கணவனைக் காணாமல் தவித்து, பின்னர் தன்னருகே உரிமை கொண்டாடி நின்ற நடரின் மூலம் தனது கணவனின் மானம் கெட்ட செயலைக் கேட்டறிந்தாளாம், அதனைக் கேட்டறிந்த மாத்திரத்திலேயே அவள் அவமானமும் அதிர்ச்சியும் தாங்க மாட்டாமல், அங்கேயே திடீரென்று செத்து விழுந்து, தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டாளாம் (மதுரை மிஷனரி 1709ஆம் ஆண்டு எழுதி யனுப்பிய அறிக்கை ). - இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த பஞ்சகாலத்திலும்கூட, தாது வருஷப் பஞ்சத்தில் இறந்த- மாதிரி மக்கள் பெருவாரியான அளவில் இறக்கவில்லை . அவ்வாறாயின்... : தாது விருஷப், : பஞ்சத் தில் 57த் தகைய கோர நிகழ்ச்சிகள் எல்லாம் நிகழ்ந்திருக்கக் கூடும் கான் பதை நாம் சற்றே ஊகித்துக் கொள்ளலாம். பஞ்ச த் தில்