பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சத்தியம்

இத்தியம்-காந்தியடிகளின் பரம்பரைத்-தொத்து. காக்தியார் குஜராத்தி காட்டைச் சேர்ந்தவர். குலம் மோட பனியா என்னும் வணிகர் குலம். ஆனால் இவருடைய முன்னேர்கள் வாணிபம் செய்ததில்லை. குஜராத் மாகிலத்தில் சிறிதும் பெரிதுமாக நிறைந்திருந்த சுதேச சமஸ்தானங்களில் அரசியற் பணியே செய்து வந்தனர். காந்தியாவின்_பாட்டர்ை பெயர்-திருவாளர்

உத்தமதத்தி காந்தி. அவர் போற்பந்தம் சமஸ்தானத்தில் வான் வேலைபார்த்து வந்தார். அவருடைய பகைவர் சிலர்

அவரைக் கவிழ்த்து விடச் சூழ்ச்சி செய்தனர். இதை எவ்வாருே உணர்ந்த உத்தம சக்திரர், போர்பக்தரிலிருந்து தப்பியோடி, அருகிலிருந்த ஜுகைத் சமஸ்தானத்தில் அடைக்கலம் புகுக்கார் ஆ இதுத் சமஸ்தானத்ை

அடைந்ததும், ஆர்யனேயில்டவிற்றிருந்த கவாபின் முன் சென்றும் உக்கடி-கந்திரர். தம்முடைய இடது கையால் “சலாம் செய்தார். எப்போதும் பெரியோர்களுக்கு வலது கையால் வணக்கம் செலுத்துவதுதான் மரியாதை, ஆனல் உத்தம சக்திரர் அவ்வாறு செய்யவில்லே. இவருடைய செயலேக் கண்ட நவாபு பெருஞ்சினங் கொண்டார். அவை யில் வீற்றிருந்த அமைச்சர், படைத்தலைவர் முதலியோரும் உத்தம சங்திரரின் செயலேப் பெரிய அவமதிப்பாகக் கருதினர். அதற்குக் காரணம் கேட்டபோது உத்தம சக்திரர், “என்னுடைய வலது கை முதலிலேயே போற்பந்தர். சமஸ்தானத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறது. அதனுல்தான்