பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பெற்ற மற்போர் வீரர். எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ் சாமல் ஈடுகொடுக்கும் முரடர். பட்டாணியர் தொல்லே ஏற்பட்டபோது, அடிகள் எங்குச் சென்றாலும் இவரும் கிழல்போல் தொடர்ந்து செல்வார்.

ஒருநாள் காங்தியடிகள் ஒரு பொதுக் கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அக்கூட்டத்தில் கலகம் விளேப்பதற்கு வேண்டிய முயற்சியில் வெள்ளேயர் சிலர் ஈடு பட்டிருப்பதாகக் காலன்பேக்கிற்கு செய்திவந்தது. உடனே தற்காப்பிற்காகக் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து இடுப்பில் மறைத்துக்கொண்டார். இதை எவ்வாருே. அறிந்த காங்தியடிகள், ‘கண்பரே! அந்தக் கைத்துப் பாக்கியை எடுத்து வீசி எறிந்துவிடுங்கள். நீங்கள் கடவுளே நம்புகிறீர்களா? அல்லது இக் கைத் துப்பாக்கியை கம்பு கிறீர்களா? என்னேப் பாதுகாக்க நீங்கள் வரவேண்டிய இன்றியமையாமை எதுவுமே இல்லை. நான் ஆண்டவன் கையில் பாதுகாவலோடு இருக்கிறேன். நான் இவ்வுலகில் ஏதேனும் நற்செயல் செய்ய வேண்டுமென்று ஆண்டவன் விரும்பினால், பிச்சயம் அவன் என்னேக் காப்பாற்றுவான்” என்று கூறினர்.

பீகார் மாநிலத்தில் சம்பரான்’ என்பது ஒர் மாவட்டம். இமயமலையின் அடிவாரத்திலே அது உள்ளது. அம்மாவட்டத்திலிருந்த குடியானவர்கள், .ே த ட் ட முதலாளிகளால் அடைந்த கொடிய இன்னல்களைப் போக்குவதற்காகக் காந்தியடிகள் அங்கு ஒரு சாத்வீகப் போரா. டத்தைத் துவக்கியிருந்தார். காந்தியடிகள் சம்ப ரானில் காலே எடுத்து வைத்தவுடன் அம்மாவட்டக் கலெக்டர், ஒர் அவசர ஆணே விதித்தார். காந்தியடிகள் உடனே அம்மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் அக்கட்டளை. காங்தியடிகளா இம்மிரட்ட