பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 I

“நீங்கள் என்னைக் கொல்வதற்கென்றே துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பில்ை, இப்போது என்னேத் தாராளமாகக் கொன்றுவிடலாம். அதற்கென்றே கான் தனிமையில் வங்திருக்கிறேன்” என்று அடிகள் கூறினர். பாவம்l அவ்வெள்ளேக்காரர் வாயடைத்துப் போய்ச் சிலையாக கின்றார்.


திரான்ஸ்வால் மாநிலத்தின் தலை க. க ர | ன ஜொகன்னஸ்பர்க்கில் ஒரு கூலிச் சேரி இருந்தது. அதில் வாழ்ந்தவர்கள் நீகிரோவர்களும், இந்தியர்களுமே. அங் நகரிலிருந்த தங்கச் சுரங்கங்களில் வேலை செய்து வந்த கூலிகளே அச் சேரியில் வாழ்ந்தனர். அந்தக் கூலிச் சேரியில் கூட இங்தியர்கள் சொந்தமாக நிலம் வாங்கிக் கொள்ள முடியாது. அதில் வாழ்ந்த இந்தியர்கள், குடி யிருப்பு நிலத்தை நகரசபையாரிடமிருந்து 99 ஆண்டுக் குத்தகைக்கு வாங்கிக் கொண்டிருந்தனர். மக்களின் தொகை பெருகிய அளவுக்குச் சேரியின் பரப்பு மிகவில்லை. அதல்ை நெருக்கடி மிகவும் ஏற்பட்டது. சுகாதார வசதி களும் மிகக் குறைவு. சரியான நடைபாதைகள் இல்லைச் சாக்கடை கிடையாது; விளக்குகளும் வீதியில் கிடையாது. கல்வியறிவற்ற கூலிகளான அம்மக்களுக்குச் சுதாதாரத் தைப்பற்றி என்ன தெரியும்? நாயினும் கேவலமாக வாழ்ங் தார்கள். இங்காதியற்ற இந்தியரின் கிலே வெள்ளேக்கார ககர சபையாரின் குருட்டுக் கண்களுக்குப் புலகைவில்லை.

இச் சேரியில் கரும்பிளேக்கு என்னும் கொடிய கொள்ளே நோய் பரவியது. திடீரென்று இருபத்து மூன்று பேரைத் தாக்கியது. காங்தியடிகளுக்கு இச் செய்தி எட்டியது. காங்தியடிகளின் அலுவலகத்தில் அப்போது கல்யாண்தாஸ், மானக்லால், குன்வந்தராய் என்ற மூவர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அங் கண்பர்களே