பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0.3

முடிந்தது. ஒரு வீரல்ைதான் வீரர்களே உருவாக்க முடியும். வீரன் என்றால் 6 அடி உயரமும்தடித்த உடலும், பருத்த மீசையும், விழித்த கண்களும் உடைய ஒருவன் நம் மனக் கண்ணில் தோற்றமளிப்பான். ஆனல் காங்தியடிகள் மெலிந்த உடலினர்; எளிய தோற்றமுடையவர். ஆனல் அவருடைய உள்ளம் இரும்பு.

“இந்த எளிய மனிதர் பயனற்றுக் கிடந்த களிமண் ணரிலிருந்து, ஆயிரமாயிரம் வீரர்களே உருவாக்கும் ஆற்றலேப் பெற்றிருக்கிறார். என்னே வியப்பு” என்று கூறுகிறார் கோகலே.

“பிறர் உள்ளத்தில் ஆண்மையைத் துாண்டிவிடும் ஒரு பேராற்றலைக் காந்தியடிகள் பெற்றிருந்தார். அவர் பேச்சு மிகவும் எளிமையானது; ஆடம்பரமற்றது. அவர் தோற்றம் து.ாய்மையானது; அவர் குரலில் ஒரு விதக் குளிர்ச்சி தோன்றும்; ஆனல் அக் குளிர்ச்சிக்குப் பின்னர் எரிமலையும், ஊழித் தீயும் பதுங்கியிருக்கும். அவற்றின் வெப்பம் கம் உள்ளத்தின் உயிர் நாடியில் மோதி, உணர்ச்சி வெள்ளம் பெருக் கெடுத்தோடுமாறு செய்யும்,’ என்று நேரு அடி களின் அஞ்சாமையையும் ஆண்மையையும் படம் பிடித்துக் காட்டுகிரு.ர்.

ஆங்கிலேயரின் பீரங்கி முனேக்கும் அஞ்சாதவர் காந்தி யடிகள். அடிகளைக் கண்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரும் நடுங்குவார்கள். ஏனென்றால் அவர் மிகவும் கண்டிப் பான பேர்வழி. தம் ஆசிரமத்தில் ஒரு சிறு தவறுகூட கடக்கவிடமாட்டார். இக்ககைய அஞ்சாகெஞ்சர் ஒரு பெண்மணியைக் கண்டு அஞ்சி கடுங்குவார். யார் இந்தப் பெண்மணி கஸ்துரரிபாய்.

சபர்மதி ஆசிரமத்தில் 200 பேர்களுக்கு மேல் வாழ்ங் தார்கள். அவர்கள் பல பிரிவினராகப் பிரிந்து உணவு