பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 4

நாட்டின் கரையிலே தள்ளப்பட்ட இம்மக்களுக்கு இரவீங் திரகாத தாகூரின் ‘சாக்தி நிகேதனம்’ அடைக்கலம் தங்தது.

காங்தியடிகள் தம் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினர். சாந்திகிகேத னத்தில் வாழ்ந்த தென்னுப்பிரிக்க இங்திய கண்பர்களுக் காக ஒரு ஆசிரமம் ஏற்படுத்த எண்ணினர். அவ்விங்தியர் எல்லோரும் அடிகளோடு போனிக்சு ஆசிரமத்தில் வாழ்ங் தவர்கள். காங்தியடிகள் தம் தாயகமான குசராத் நாட்டி லேயே அவ்வாசிரமத்தை ஏற்படுத்த எண்ணினர். அப் போதுதான் தம் தொண்டைச் சரிவரச் செய்ய முடியும் என்று அவர் கம்பினர். ஆமதாபாத்து நகரத்தில் வாழ்ந்த குசராத்திச் செல்வர்களிடம் பொருளுதவி பெறுவதும் எளிது என்றும் அவர் எண்ணினர்.

ஆமதாபாத்திற்கு அருகில் உள்ள கோச்ராப் என்ற சிற்றுாரில் ஆசிரமம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வூரில் திருவாளர் ஜீவன்லால் தேசாய் என்னும் வழக்கறிஞருக்குச் சொந்தமா யிருந்த பங்களாவிலேயே அவ்வாசிரமம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. அதற்குச் “சத்தியாக்கிரக ஆசிரமம்’ என்று அடிகள் பெயரிட்டார்.

ஆமதாபாத் செல்வர்கள் பலர் இப்பணிக்குப் பொரு ளுதவி செய்ய முன் வங்தனர். அச் செல்வர்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, தீண்டாமையைப் பற்றிப் பேச்சு வங்தது. ‘கான் கடத்தும் ஆசிரமத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது கினேக்கவும் முடியாத செயல். தகுதி யுடைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் ஆசிரமத்தில் சேர முன் வங்தால் கான் மறுக்காமல் அவரைச் சேர்த்துக் கொள்வேன்” என்று அடிகள் உறுதியாகச் சொன்னர். ஆனல் அருகிலிருந்த நண்பர்கள், ‘ஆசிரமத்தில் சேரக் கூடிய தகுதியுடைய திண்டாதவர் எங்கிருந்து வரப்