பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தட்டில் வைத்து, காட்டு விடுதலையை மற்றாெரு தட்டில் வைத்து. எதுவேண்டுமென்று என்னேக் கேட்டால், அரிசன முன்னேற்றத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன்’ என்று கூறினர்.

அரிசன முன்னேற்றத் திட்டத்தைக் காந்தியடிகள் காங்கிரஸ் கட்சியினுள் நுழைத்தபோது பலருக்குப் பெரிய குழப்பமாக இருந்தது. அரசியலுக்கும் அரிசன முன்னேற் றத்துக்கும் என்ன தொடர்பு என்று அவர்கள் விழித் தனர். இது அவசியமில்லாத திட்டம் என்று சிலர் எண்ணி னர். ஆனல் காந்தியடிகள் அக் கொள்கையில் குரங்குப் பிடியாக இருந்தார். தென்னப்பிரிக்க இந்தியர்கள் வெள்ளே யரால் சேரிவாழ் மக்களாக ஒதுக்கப்பட்டுக் கொடுங் துயருழந்த காட்சியைக் கண்டபோது, ‘நாம் இந்திய காட்டில் கம் உடன் பிறந்த சகோதரர்களேச் சேரிவாழ் மக்களாக ஒதுக்கி வைத்திருக்கிருேம். அதன் பலனே இங்கு அனுபவிக்கிருேம்” என்று கூறினர்.

வட இந்தியாவில் ஒருமுறை பெரும் கிலாடுக்கம் எற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அங் நிகழ்ச்சியைப்பற்றிக் குறிப்பிடும்போது, “கோடிக் கணக் கான இந்தியச் சோதரரைத் தீண்டாதவராகச் சேரியில் ஒதுக்கி வைத்த பாவத்திற்கு இறைவல்ை அளிக்கப்பட்ட தண்டனேயே இங்கில நடுக்கம்’ என்று பத்திரிகையில் எழுதினர். இதற்குப் பண்டித நேருகூட மறு ப் பு எழுதினர்

கதற் உற்பத்தி, தேசியக் கல்வி, தீண்டாமை விலக்கு, இந்து முஸ்லிம் ஒற்றுமை ஆகிய நான்கு திட்டங்களுமே சுயராச்சிய மாளிகையின் நான்கு தூண்கள் என்று அடிகள் அடிக்கடி கூறுவார். ஆங்கில அரசாங்கத்தார், பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள். சட்டசபைத் தேர்தலில் அரிசனங் களுக்குத் தனித் தொகுதி அமைத்து, அவர்களேத் தனி யாகப் பிரித்த பொழுது, காந்தியடிகள் பெரிதும் வருங்