பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

நேராக அடிகள் சாஸ்திரியின் குடிசைக்குச் செல்வார். அன்பு முகங் காட்டி ஆதரவான சொற்களால் அவருடைய நோயின் கிலேமையை வினவுவார். பார்ச்சூர் சாஸ்திரி வட மொழியில் பெரும் புலவர். அவர் எழுதிய இனிய கவிதை களே அடிகளுக்குப் படித்துக் காண்பிப்பார். அடிகள் மெய் மறந்து சாஸ்திரியின் க. வி ைத க ளே ரசித்துச் சுவைப்பார். வேறு எந்த நோயாளியிடமும் காங்தியடிகள் அவ்வளவு நேரம் தங்குவதில்லே. இறுதியில் நகைச்சுவை யோடு பேசி, சாஸ்திரிகளிடமிருந்து விடை பெற்றுத் திரும்புவார்.

நாள் ஆக ஆக சாஸ்திரியின் கவிதைவளம் சிறப்படை யத் தொடங்கியது. நோயும் குறையத் தொடங்கியது. முதல் நாள் இங்கு வந்தபோது, அடிகளிடம் இரண்டு நாள் தங்க விரும்புவதாகக் கூறினர். ஆனல் அவ்விரண்டு நாள் இரண்டு ஆண்டுகளாக நீண்டது. சாஸ்திரியின் நோயின் கொடுமை தடைப்பட்டுக் குணம் ஏற்படும் வரையில் அவரை ஆசிரமத்தைவிட்டு அனுப்ப அடிகளுக்கு விருப்ப மில்லை.

உள்ளத்திற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர புண்டல்லவா? உள்ளம் தூய்மையும் இன்பமும் பெற்றிருக் கும்போது உடலும் தாய்மை பெறும். உள்ளத்தில் கவலே யும் தீமையும் குடிப் புகும்போது உடலும் நலிந்து வாடும். இவ்வுண்மையைப் பார்ச்சூர் சாஸ்திரி மெய்ப்பித்துக் காட்டினர். அவரை அடிகளின் அன்பு வெள்ளம் மூழ் கடித்தது. உள்ளத்தில் என்று மில்லாத இன்பத்தைப் பெற்றார் சாஸ்திரி. அவருடைய உடல் தாய்மை பெற்று, கோயினின்றும் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலே பெறத் தொடங்கியது. அதோடு பத்திய உணவும் அடிகளின் அன்பு மொழிகளும் அவருடைய கோய்க்கு அருமருந்து களாகப் பயன்பட்டன. உடலில் இருந்த கோயின் தோற்றங்களெல்லாம் மறைந்தன. தாமே எழுங்து தனி