பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 33

காட்டவன் ஆகையால், காந்தியடிகள் அவன் உள்ளத்தை, மாற்ற முடியாது என்று எண்ணித் தம் செயலை வியந்து கொண்டார் சிறைக்காவலர்.

சிறையதிகாரி என்ன நடக்கக்கூடாது.--நடைபெருதுஎன்று எதிர்பார்த்தாரோ அது விரைவில் நடந்தது. ஒரு காள் அங்த நீக்ரோ கைதியைத் தேள் கொட்டிவிட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்தான். காங்தியடிகளிடம் ஓடிவந்தான். காங்தியடிகள் பிறருடைய துன்பத்தைத் தம்முடைய துன்பமாகக் கருதும் இயல்புடையவராயிற்றே. உடனே கடிவாயில் தம் வாயைவைத்துப் பலம் கொண்ட மட்டும் உரிஞ்சி, தேளின் நஞ்சைப் பெரும்பகுதி வெளி யேற்றி விட்டார். அவனுடைய வலியும் பெருமளவு குறைந்து விட்டது. பிறகு அவருக்குத் தெரிந்த மருத்துவத் தைச் செய்தார்.

அன்றிருந்து அங்த நீக்ரோ, அடிகளின் அருளுள்ளத் திற்கு ஆட்பட்டு அடிமையான்ை. அவர் உள்ளமறிந்து பணிவிடை செய்தான். அவருடைய கண்ணின் குறிப் பறிந்து செயல் புரிந்தான். சிறிது காட்களில் தக்ளியால் நூல் நூற்கக் கற்றுக் கொண்டான். பஞ்சை அடித்துப் பட்டை போட்டுக் கொடுத்தான். பிறகு இராட்டையாலும் நூல் நூற்கக் கற்றுக் கொண்டான். காங்தியத் தொண்டனகவே மாறிவிட்டான். இதைக் கண்ட சிறை யதிகாரி, மிகவும் உளம் குழம்பிப் போனர்.

விடுதலைப் போரில் ஈடுபட்டு எண்ணற்ற இந்திய வீரர் கள் சிறை சென்றனர். அவ்வாறு சிறை செய்யப்பட்ட வீரர்களில் பலர் மீது, எண்ணற்ற குற்றங்கள் ஆங்கில அரசாங்கத்தாரால் சுமத்தப்பட்டன. ஒரு அரசியல் கைதி யின் மீது கொலேக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. உண்மை யாக, அவன் அரசியல் கோக்கத்தோடு, ஆவேச வெறியில்