பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.3

பயனும் உடையவகை இல்லை. ஆகையில்ை தங்களோடு ஆசிரமத்திலேயே தங்க விரும்புகிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று மன்றாடின்ை.

“உலகில் வாழ முடியாத எல்லோரையும் ஆசிரமத்தில் ஏற்றுக்கொள்ள என்னல் முடியாது. வேறு எங்காவது நீ இடங் தேடிக்கொள்” என்று காங்தியடிகள் மறுத்துக் கூறி விட்டார்.

அவ்விளைஞன் விடாக்கண்டன். காங்தியடிகள் காட் டுக்குக் கற்றுக் கொடுத்த சத்தியாக்கிரகத்தை அவர் பக்கமே திருப்பி விட்டான் இளைஞன். ஆசிரம வாயிலில் உட்கார்ந்து கொண்டான். இருட்டும் நேரமாகிவிட்டது. திருவாளர் ஜே. சி. குமரப்பா காங்தியடிகளை யடைந்து, ‘அச் சிறுவன் போகாமல் பிடிவாதமாகக் காலேயிலிருந்து வாயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கிருன். அவனே வெளி யில் அனுப்பினல் பரவாயில்லே’ என்று சொன்னர்.

“அவனே எங்கு அனுப்புவது. நாமே வெளியில் துரத் தில்ை அவனுக்குத் தஞ்சமளிப்பவர் யார்? அவனே ஆசிர மத்திலேயே தங்கச் சொல்லுங்கள். அவனல் முடிந்த ஏதாவது வேலையைச் செய்யச் சொல்லுங்கள்” என்று காங்தியார் கூறினர்.

சிறுவன் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். கை கடுக்கம் கொண்ட அவன் நூல் நூற்க முடியாது. முதன் முதலாக அவனுக்குக் காய்கறி அலம்பும் வேலை கொடுக்கப்பட்டது. பிறகு அவனால் முடிந்த அளவு சமைய லறையில் வேலை செய்தான். கொஞ்சங் கொஞ்சமாக அவ னிடம் முன்னேற்றம் காணப்பட்டது. கொஞ்ச காளில் கத்தியை எடுத்துக் காய்கறி நறுக்கும் அளவுக்கு அவன் நோயினின்றும் விடுதலை பெற்றான். காந்தியடிகள் உள்ள ஒருமைப்பாட்டுச் சக்தியை (Will Power) வளர்த்துக் கொள்ளுமாறு அவனிடம் கூறினர். அதற்குப் பயிற்சியும் வழங்கினர். அச் சிறுவனும் தன் உள்ள உறுதியால் அங்