பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அதற்கு அடிகள், ‘பொதுவாக மக்கள் அரிசிச் சோறு மல்லிகை இதழைப் போன்று வெண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆலயில் கொடுத்து அரைப்பதால் அரிசியிலுள்ள சத்துப்பொருளான கவிடு நீக்கப்படுகிறது. அதைமேலும் நீரில் ஊறவைத்துப் பல தடவை கழுவி அதில் கொஞ்ச கஞ்சம் ஒட்டிக்கொண் டிருக்கும் சத்தையும் நீக்கி விடுகிறார்கள். பிறகு வேக வைத்து அதிலுள்ள எஞ்சிய சத்தான கஞ்சியையும் நீக்கி விடுகிறார்கள். இவ்வாறு உணவைச் சமைப்பதால் உணவு மிகவும் மென்மையாக ஆகிவிடுகிறது. அதல்ை அளவுக்கு மீறி உண்ணவும் முடிகிறது. அளவுக்கு மீறி உண்பதால் பிள்ளையாரைப்போல் வயிறு பெருத்துத் தொங்திவிழுந்து விடுகிறது. ஆளுல் கைக்குத்தலரிசியை ரிேல் நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டும். அதிலுள்ள தவிடு நீங்கிவிடாத வாறு கழுவவேண்டும். பின் கஞ்சியை வடித்துவிடாமல் சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்த உணவு மிகவும் மென்மையாக இராது. அதிகச் சிரமம் எடுத்துக்கொண்டு மெல்ல வேண்டியிருப்பதால் உணவும் அதிகம் செல்லாது. தொங்தியும் விழாது. அரிசியிலுள்ள சத்துப் பொருளும் கெடாது’ என்று அடிகள் கூறினர். அதன் பிறகு காகா கைக்குத்தல் அ சியின் மேன்மையை உணர்ந்து பழக்கப் படுத்திக் கொண்டார்.

 ::

காங்தியடிகள் இளமையிலிருந்தே மலச்சிக்கவில்ை தொல்லேப்பட்டவர். அவர் மலச்சிக்கலுக்கு எளிய மருந்து ஒன்று சொல்லுவார். ‘உப்பு. புளி, காரம் ஆகிய இம் மூன்றையும் நீக்கிவிட்டால் மலச்சிக்கலே வராது” என்று கூறுவார். எப்படி இம் மூன்றையும் நீக்கிவிட்டு காம் எதைத்தான் தின்பது? -

இவருக்கு மிளகாயைக் கண்டாலே பிடிக்காது. திரு வாளர். ஜே. சி. குமரப்பா யங் இந்தியா’ பத்திரிகாசிரியரின்