பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 97

எப்படி கம்பமுடியும் ? என் சரிகைத் துண்டைக் குட்டிச் சுவராக்கிவிட்டால் என் செய்வேன் ?’ என்றார் கோகலே.

காங்தியடிகள் மேலும் பிடிவாதம் பிடித்துத் துண்டை வாங்கிக் கொண்டார். சலவைத் தொழிலாளியைவிட கண்ருய்ப் பெட்டிபோட்டு மடித்துக் கொடுத்திருப்பதாகக் கோகலே மகிழ்ச்சியுடன் பாராட்டுரை வழங்கினர்.

ஒரு தடவை காங்தியடிகள் முடிவெட்டும் கிலேயமொன் றுக்குச் சென்றார். அங்கிருந்த வெள்ளேக்கார காவிதன் கருப்பரான காங்தியடிகளுக்குச் சிகைவெட்ட மறுத்துவிட் டான். உடனே காந்தியடிகள் தாமே மயிர் வெட்டிக் கொண்டால் என்ன என்று எண்ணினர். பிறகு சலவைத் தொழிலைப் போலவே தலைமயிர் வெட்டிக்கொள்ளும் வேலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். முதலில் இந்தச் செயலும், காங்தியடிகளை அவருடைய நண்பர்களின் ககைப்புக்கு ஆளாக்கியது. உமது மயிருக்கு என்ன ஆபத்து வந்துவிட்டது எலி கடித்துவிட்டதா ?” என்று நண்பர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். ஆனல் கொஞ்ச காளேக்குள், தாமே முடி வெட்டிக் கொள்வதிலும் காங்தியடிகள் நல்ல திறமையடைந்தார்.


காந்தியடிகள் தென்னப்பிரிக்காவிலிருந்து இரண்டாம் முறையாக இந்தியா திரும்பி வந்திருந்தார். 1901-ஆம் ஆண் டில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. “பம்பாயின் முடிசூடா மன்னர் என்றும். “பம்பா யின் சிங்கம்’ என்றும் பாராட்டப்பெற்ற திரு. பிரோசிஷா மேத்தாவின் தலைமைச் சீடரான திரு. டின்சா வாச்சா அம் மாகாட்டிற்குத் தலைமை தாங்கினர். காங்தியடிகளும் அம் மாகாட்டில் கலந்துகொள்ளச் சென்றார். மாநாட்டுப் பிரதி நிதிகள் தங்குவதற்கென்று, ரிப்பன் கலாசாலைக் கட்டிடம் ஏற்பாடாகியிருந்தது. அவ் விடுதி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சுகாதார ஏற்பாடுகள் கல்ல முறையில்