பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 4

முதலாளியிடம் சென்று, “ஐயா! எங்களுக்கு வேண்டியது பாலோடு கூடிய எளிய உணவு; எங்கள் குழங்தைகட்குக் கல்வி: அதோடு காற்றாேட்டமுள்ள சிறியவீடு, இவைகளேத் தவிர எங்கட்கு வேறு எதுவும் வேண்டாம்’ என்று கூற வேண்டும். இவ் வேண்டுகோளே உணர்ந்து முதலாளிகள் கடந்து கொண்டால் உலகமே ஒன்றுபட்டு வாழும்.

13. மொழி

உலகமே ஒன்று என்று பேசிக்கொள்ளும் இக்காலத் தில், தாய் மொழிப்பற்றைப் பற்றிப் பேசுபவனைப் “பித்தன்’, ‘மொழி வெறியன்’ என்றும் குறுகிய புத்திக் காரன் என்றும் கூறச் சிலர் தயங்குவதில்லே. அத்தகைய பெரிய மனிதர்களுக்குக் காந்தியடிகளின் மொழிப்பற்று சிறங்த அறிவுரையாக அமையும் என்பதில் ஐயமில்லே. காங்தியடிகளுக்குப் பல மொழிகள் தெரியும். அவர் அம் மொழிகளேயெல்லாம் சேவை மனப்பான்மையுடன் கற் ருரேயல்லாமல், பன்மொழிப் புலவர் ஆகவேண்டும் எண் பதற்காகக் கற்கவில்லை.

குஜராத்தி அவருடைய தாய்மொழி. பெற்றாேளின் விருப்பத்திற்கிணங்க அவர் ஆங்கிலம் கற்றார் பள்ளியில். தென்னப்பிரிக்காவில் இசுலாமிய கண்பர்களோடு பழக கேரிட்ட காட்களில் உருது பேசக் கற்றுக்கொண்டார். இந்திய காட்டுக்குத் திரும்பி அரசியல் தொண்டில் ஈடு பட்ட காலத்தில் இக்துஸ்தானியைக் கற்றுக் கொண்டார். வடஇந்தியாவில் எங்க மாங்லத்தில் இக்துஸ்தானியைப் பேசிலுைம் மக்கள் ஒரளவு புரிந்து கொள்ளுகிறார்கள் என்பதை உணர்ந்த அடிகள் அம் மொழியை நன்கு பயிலவும் பரப்பவும் முற்பட்டார். மாணவராகப் பள்ளி ஆயில் பயின்ற காலத்தில் சமஸ்கிருதம் ஒரளவு பயின்றார்,