பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0

எல்லாரும் மேலேகாட்டுப் பாணியில் உடை உடுத்து வந்திருங் தனர். ஆல்ை அடிகள் பழைய கர்நாடகக் கத்தியவார் பாணியில் இடுப்பில் வேட்டியும், உடம்பில் ண்ேட அங்கியும், தலைப்பாகையும் அணிந்திருங்தார். அவ்வளவு காகரிக மனிதர்களுக்கு கடுவில் காந்தியடிகள் பேசிப் பழகு வதற்குத் திணறிப்போர்ை. பெடிட் மாளிகையின் பெருமித மும், பேரொளியும் அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட் டன. ஆயினும் சர் பிரோசிஷா மேதாவின் அன்பும் ஆதரவும், காங்தியடிகள் ஒருவாறு சமாளித்துக்கொள்ளத் துணை புரிந்தன.

அவ்விருந்திற்குக் குஜராத் மாகிலத்தவரான ஜனப் ஜின்னவும் வங்திருந்தார். காங்தியடிகளை வரவேற்றுப் பாராட்டி ஆங்கிலத்தில் இனிய சொற்பொழிவு ஒன்றும் செய்தார். விருந்துக்குவங்த எல்லோரும் ஆங்கிலத்திலேயே சொற்பொழிவாற்றினர்.

ஆனல் காங்தியடிகள் விருங்துக்கும், வரவேற்புக்கும் நன்றி தெரிவிக்கும் சமயம் வங்தபோது, “இங்கே எல்லோ ருக்கும் குஜராத்தி தெரியுமாதலால், கான் குஜராத்தி யிலேயே பேச விரும்புகிறேன். நம் தாய்மொழி இருக்கும் போது அதைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தில் என் பேச வேண்டும்?’ என்று தம் பேச்சைத் தொடங்கினர். காங்தியடிகளின் தாய்மொழிப் பற்றை எல்லோரும் பாராட்டினர்கள். ஆங்கிலத்தில் பேசுவதே கெளரவம் என்று கருதப்பட்டு வங்த காலத்தில் மகாத்மா துணிந்து குஜராத்தியில் பேசியதை எல்லோரும் மெச்சினர்கள்.

 *

முதலாம் உலகப் போர் 1918-ஆம் ஆண்டு பயங்கர மான கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டன் முதலிய தேச காடுகளின் கிலேமை மிகவும் நெருக்கடியாக இருந்தது. இந்த கிலேமையில் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக