பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வெளியிட்டிருக்கிருண். மற்றப் புதல்வர்கள், விளக்க முடியாத காரணங்களாலேயே கான் அவர்களுக்கு இலக் கியக் கல்வியளிக்கவில்லை என்பதை உணர்ந்து தயாள சிங்தையுடன் என்னை மன்னித்துவிட்டார்கள். எனினும் அவர்கள் இலக்கியக் கல்வி பெருததால் குடிமுழுகிப் போய் விட்டதாக எண்ணிக் கவக்லக் கடலில் மூழ்கவில்லே. தங்தை யொருவன் எப்படி இருக்க வேண்டும் என்பது என் குறிக் கோளோ, அவ்வாறு கான் இல்லையே என்ற வருத்தத்தைத் தவிர வேறு வருத்தம் எனக்குக் கிடையாது. சமூக கன்மையை முன்னிட்டே அவர்களுடைய இலக்கியக் கல்வி யைப் பலியிட்டதாக கான் கருதுகிறேன். இந்த கம்பிக்கை தவருயிருக்கலாம். எனினும் முழு மனதுடன் அவ்வாறு கம்பினேன் என்பதில் ஐயமில்லை. ஆனல் அவர்களுக்கு கல்லொழுக்கப் பயிற்சியளிப்பதில் நான் எள்ளளவும் அசட்டை காட்டியது கிடையாது. இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதுதான் பெற்றாேர்களின் முதன்மையான கடமை என்பது என்னுடைய கருத்து.

குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதைப்பற்றி கானும் போலக்கும் அடிக்கடி சொற்போர் நிகழ்த்துவதுண்டு. இவ்விஷயமாக கான் எப்போதும் உறுதியான கொள்கையுடையவன். இளம் வயதிலிருந்து குழங்தைகளே ஆங்கிலத்திலேயே எண்ணவும், பேசவும் பயிற்றுவிக்கும் இங்தியர்கள், தங்கள் குழங்தைகளுக்கும் காட்டுக்கும் பெரிய துரோகம் செய் கிறார்கள் என்பது எனது அசைக்க முடியாத கொள்கை. இதல்ை அக்குழங்தைகள் காட்டின் பரம்பரையான சமுதா யச் சிறப்புக்களையும், அறிவுச் செல்வங்களையும் இழந்துவிடு கிறார்கள். அங்த அளவில் அவர்கள் காட்டுத் தொண்டுக்குத் தகுதியற்றவர்களாகிவிடுகிறார்கள். இத்தகைய உறுதி கொண்டவதைலின் குழங்தைகளிடம் கான் எப்போதும் குஜராத்தியிலேயே பேசிவங்தேன். போலக்குக்கு இது