பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327

காந்தியடிகள் பிறருக்குக் கல்வி கற்பிப்பதில் மிகவும் ஊக்கமுள்ளவர். ஒய்வுள்ள கேரங்களில் இவரே தேடிச் சென்று பிறருக்குக் கல்வி கற்றுக்கொடுப்பார். தென் ப்ைபிரிக்காவில் காந்தியடிகள் வழக்கறிஞர் தொழில் செய்துகொண்டிருந்தபோது, இவருடைய நண்பர் ஒருவர் எதோ ஒரு சட்டத்தேர்வு (Law Examination) எழுதுவதற் காகப் படித்துக்கொண்டிருந்தார். தாமே படித்துச் சட்டப் புத்தகங்களைப் புரிந்துகொள்வதற்குத் தி ற ைமயே ஈ. நேரமோ அங்த நண்பருக்குக் கிடையாது. ஆகையில்ை காங்தியடிகள் அங்த நண்பரின் வீட்டுக்குச் சென்று காள் தோறும் சொல்லிக் கொடுப்பார். தம்முடைய இடையருத கோர்ட்டு வேலைகளுக்கிடையிலும், டச்சுச் சட்ட நூலே (Dutch Law)ப் படித்து அவருக்காகக் குறிப்பெடுத்துக் கொடுத்தார். தாமே தேர்வு எழுதுபவர்போல் அவர் உழைத்தார்.

 *

காங்தியடிகள் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த காலத். தில் மற்றாெரு திகழ்ச்சி கடந்தது. ஒரு நாள் ஒரு இசுலாமிய வேலேக்காரன் ஒருவன் காந்தியடிகளிடம், ‘பாபு எனக்கு. ஆங்கிலம் தெரிந்தால் கான் கிறையச் சம்பாதிக்க முடியும். எனக்கு ஆங்கிலங் தெரியாத காரணத்தால் அரை வயிற்றுக் குக் கூடச் சம்பாதிக்க முடியவில்லை’ என்று சொன்னன்.

உடனே காந்தியடிகள், “அதைப்பற்றிக் கவலைப் படாதே கான் உனக்கு நாள்தோறும் கற்றுக் கொடுக் கிறேன்!” என்று காந்தியடிகள் சொன்னர்.

“மிக்க மகிழ்ச்சி பாபு ஆல்ை என் வேலைகளை விட்டு விட்டு கான் காள்தோறும் உங்களைத் தேடிவர இயலாதே!” என்று கூறினன் அவ்வேலைக்காரன். -

“அப்படியென்றால் கான் காள்தோறும் இருக்கு மிடத்திற்கு வந்து சொல்லிக் கொடுக்கிறேன்” என்று