பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

கூறினர். அதன்படியே நாள்தோறும் நான்கு கல் தொலே கடங்து சென்று அப்பணியாளுக்கு ஆங்கிலப் பாடம் கற்றுக் கொடுத்தார்.


காந்தியடிகள் முதன் முதலாகப் பிரிட்டோரியா சென்றபோது அங்கிருந்த இந்தியர்களை யெல்லாம் ஒன்று திரட்டி, சேத்ஹாஜி முகம்மதுவின் வீட்டில் ஒரு கூட்டம் போட்டார். அக் கூட்டத்தில், ஒழுக்கத்தைப் பற்றியும், காணயத்தைப்பற்றியும், ஒற்றுமையைப்பற்றியும் எடுத்துக் கூறினர். இந்தியர்களெல்லாம் தங்க ள் கலனுக்குப் போராட ஒரு கழகத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் வற்புறுத்தினர். அக்தக் கூட்டத்துக்கு வங்திருங்தவர்களில் பலருக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்பதைக் காங்தி யடிகள் கண்டார். தென்னுப்பிரிக்காவிலுள்ள இந்தியர் களுக்கு ஆங்கில மொழி மிகவும் பயனுடையதாக இருக்கு மாதலால், யாராவது ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும் பினல் தாமே சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னர். மூன்று பேர் அவ்விதம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முன் வந்தனர். அவர்களில் ஒருவர் நாவிதர்; ஒருவர் குமாஸ்தா: ஒருவர் சில்லறைக் கடைக்காரர். பின் இருவரும் எட்டு மாதங்களில் நல்ல ஆங்கில அறிவு பெற்றார்களாம். அதனல் அவர்களுடைய வருவாயும் உயர்ந்தது. காவிதர் தம்மிடம் சவரம் செய்து கொள்ள வருவோரிடம் பேசவேண்டிய அளவுக்கு ஆங்கிலம் கற்றுக் கொண்டாராம்.

15. காலந் தவருமை

காங்தியடிகளின் வாழ்க்கையிலிருந்து உணர்ந்து

.கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் பல. அவற்றுள் இன்றியமையாத கொள்கை, காலந்தவருமை (Punctua