பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.2

காட்டில் யாரும் கண்டதில்லை. ஒருகால், தென்னுப்பிரிக் காவில் கண்டிருக்கலாம்.

to:

காங்தியடிகள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, சிதம்பரத்திற்கு வந்திருந்தார். அண்ணுமலைப் பல் கலைக் கழக மாணவர் மன்றத்தில் பேசுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். காங்தியடிகளின் வ ரு ைக ைய உணர்ந்த ஒரு பெருங்கூட்டம் பாதையில் கின்றுகொண் டிருந்தது. காந்தியடிகள் ஏறிவந்த உந்து அவ்விடத்தை அடைந்ததும், அக்கூட்டத்தினர் வண்டியை நிறுத்தினர். காங்தியடிகளின் அருகில் டாக்டர். தி. சே. செள. இராசன் அமர்ந்திருந்தார். அக்கூட்டத்தினர் திரு. இராசனை நெருங்கி ‘இங்கு உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள், அரி சனங்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண ஒத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கிருேம். விருந்து கடக்கும் பக்தல், அருகில் உள்ளது. காந்தியடிகளே அவ்விடத்திற்கு வந்து ஒரு

கிமிடம் காட்சி கொடுக்கச் சொல்லுங்கள்!’ என்று மன்றாடினர்கள். திரு. இராசன் காங்தியடிகளுக்கு நிலை மையை விளக்கினர். “ இங்கிகழ்ச்சி நம் நிரலில்

(Programme) அடங்கியிருக்கிறதா?” என்று கேட்டார். இராசன் இல்லை என்று சொன்னர்.

“மாணவர் மன்ற நிகழ்ச்சிக்கு இன்னும் எவ்வளவு கேரம் இருக்கிறது?’ என்று கேட்டார் அடிகள்.

“இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன” என்று இராசன் விடையிறுத்தார்.

“அப்படியென்றால் காம் இங்கிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. கிலேமையை விளக்கி அவர்களுக்குக் கூறுங்கள்” என்று அடிகள் சொன்னர். இராசனும் கட்டத்தாருக்கு எடுத்து விளக்கினர். அவர்கள் அதற்கு,