பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

குத் தெரியும். வைகாளியில் கழிவுப் பாத்திரம் அவருக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, ஒன்றை விலைகொடுத்து வாங்கிவிட்டாள். காந்தியடிகளுக்கு மறு காட் காலையில்தான் இச்செய்தி தெரியும். இவர்கள் ஏறிச் சென்ற புகைவண்டி கல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தது. பர்த்வான் புகைவண்டி கிலேயத்தில் திருவாளர் கிர்மல்பாபு காங்தியடிகளே வங்கடைங்தார். அவ ரோடு உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்த காரணத் தால், கழிவுப் பாத்திரம் வாங்கியதைப் பற்றி அடிகள் எது வும் மனுவிடம் கேட்கவில்லை.

கல்கத்தாவில் இறங்கியதும் எல்லோருமாக ஒரு உங்து வண்டியிலேறிச் சேடேபூருக்குச் சென்றார்கள். அப்போது காந்தியடிகள் மனுவிடம் தம் பேச்சைத் துவக்கினர். மனு வும் அப்பாபெகனும் காந்தியடிகளை ஏறிட்டுப் பார்க்கவே அஞ்சினர். இக்குற்றம் முழுவதும் மனுவையே சாரும். அவள்தான் அப் பாண்டத்தையே வாங்கிள்ை. எனவே காந்தியடிகள் அவளைக் கடிங்துக் கொண்டபோது, மிகவும் பரிதாபமாக இருந்தது.

கழிவுப் பாத்திரம் வாங்குவது பற்றி நான் விளே யாட்டாகச் சொன்னேன். நீ அதை உண்மை என்று எடுத்துக் கொண்டாய். கான் ஒரு கண்ணுடிக் குவளேயை வைத்துக்கொண்டு இன்னும் சில நாட்களை இங்குக் கழித் திருப்பேன். அதற்குள் அவசரப்பட்டு ஏழு ரூபாய்களே விணுக்கிவிட்டாய் ஏழு ரூபாய் எப்படிச் சம்பாதிப்பது என்று உனக்குத் தெரியுமா? இதுகாள்வரை ஒரு காசாவது சம்பாதித்திருக்கிருயா இன்று என் கழிவுப் பாண்டத் திற்கு ஏழு ரூபாய் செலவிட்டிருக்கிறாய்! நாளே, வேறு ஏதாவது பயனற்ற பொருளுக்கும் இப்படித்தான் செலவு செய்வாய் ! உன்னுடைய தாரான உள்ளத்தை கான் பாராட்டுகிறேன். ஆனல் அனுபவ புத்தியோடு கடந்து கொள்ளவேண்டும். நீ சுயமதிப்புக்கும், கெளரவத்துக்கு