பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

மாக இப்பணத்தைச் செலவிட்டாய் என்று பிறர் எண்ண இடமுண்டு. ஆனல் நான் அவ்வாறு கினேக்கவில்லை கையில் பணம் இருக்கும்போது, நமக்கு இன்றியமையாத பொருள்களே காம் வாங்கிக்கொள்வதில் தவறு ஏதும் இல்லே என்று 8 வாதிடலாம். ஆனல் அது மனிதனைத் தாழ்ச்சியில் கொண்டு சேர்க்கும். இதை கான் 2 மணிக்கே சொல்ல வேண்டுமென்று எண்ணினேன். ஆனல் முடியவில்லை. இவற்றையெல்லாம் உங்களுக்கு எதற்காகச் சொல்லு கிறேன் என்றால், இனிமேலாவது நீங்கள் இதுபோன்ற தவறுகள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான்” என்று சொற்பொழிவையே செய்து முடித்தார் காங்தியடிகள்.

 i.

ஒருநாள் காலே காங்தியடிகளுக்குக் குடிர்ே சுட வைப்ப தற்குச் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. பனிக்கால மாக இருந்ததால் அன்று எளிதில் அடுப்புப் பற்றவைக்க முடியவில்லை. மனுகாக்தி தன் முன்தானேயின் ஒரத்தில் சிறிது து னி ைய க் கிழித்து மண்ணெண்ணெயில் தோய்த்து அடுப்புப் பற்றவைக்க முனேங்தாள். காந்தியடி களின் கழுகுக் கண்கள் இதை எவ்வாருே கவனித்து விட்டன.

‘மனுதி (காங்தியடிகள் இவ்வாறு செல்லமாகத் தன் பேத்தியை அழைப்பார்) உன் கையிலிருப்பது என்ன என்று நான் பார்க்கலாமா?’ என்று கேட்டார். மண் ணெண்ணெயில் தோய்த்த அத்துணியை மனு, காந்தியடி களிடம் காண்பித்தாள். அவர் அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் பார்த்தார். தலைக்கு வைத்துப் பின்னிக் கொள் ளும் காடாவின் அளவு அது இருந்தது.

“மனு! இதைத் தூய்மைப்படுத்தி உலரவிடு. தலைக்கு வைத்து பின்னிக்கொள்ளும் காடாவாகப் பயன்படும் அள வுள்ள ஒரு துணியை இவ்வாறு பாழ்படுத்தலாமா? நான்