பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சொல்ல வேண்டுவதில்லே. தங்கள் அன்புக்கு இதை மற்றாேர் அறிகுறியாகக் கருதுவதுடன், அவ்வன்புக்கு ஏற்ற வளுகவும் கடந்துகொள்வேன்.’

இக்கடிதத்தை எழுதி முடித்து அஞ்சல் நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தவுடன், காங்தியடிகளின் உள்ளத் தில் ஏற்பட்டிருந்த ஒரு பெருஞ்சுமை நீங்கியது போலிருந் தது. இரண்டு காட்கள் கழித்து மூதாட்டியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது அது பின்வருமாறு.

‘உண்மையறிவிக்கும் உமது கடிதம் பெற்றேன். நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம். இடி இடியென்று சிரித்தோம். நீர் கூறும் பொய்மைக் குற்றம் மன்னிக்கற்பாலதே. ஆல்ை உண்மை கிலேயை எங்களுக்கு அறிவித்தது கலமேயாகும். உமக்கு கான் அனுப்பிய அழைப்பு இதல்ை மாறுபடவில்லை. அடுத்த ஞாயிற்றுக் கிழமை கட்டாயமாக உம்மை எதிர்பார்க்கிருேம், உமது குழந்தை மனத்தைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் கேட்டுச் சிரித்து மகிழ ஆவல் கொண்டிருக்கிருேம். இங் நிகழ்ச்சியில்ை நம் நட்புரிமை சிறிதும் பாதிக்கப்படவில்லை யென்று நான் உறுதி கூறுகிறேன்.”

இக்கடிதத்தைப் படித்த பிறகு அவருடைய உள்ளத் தில் அமைதி ஏற்பட்டது. அதன் பின்னர் அவசியம் நேர்ந்த போதெல்லாம் தாம் திருமணமானவர் என்பதை வெளியில் கூறத் தயங்கியதில்லே.


உண்மையைத் தம் உயிர் மூச்சாகக்கொண்ட காந்தி யடிகள், வழக்கறிஞர்த் தொழிலே எவ்வாறு செய்ய முடிந்தது என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். பொய்யைத் தன்னுடைய பேச்சு வன்மையால் மெய்யாக்கும் சொல்லாற்றல் மி க் க ஒருவன் தான் சிறந்த வக்கீலாக முடியும். அவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும்