பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.2

போகிறதோ, அப்போது அந்த கிறுவனம் இருப்பதற்கே உரிமை இழந்ததாகிறது. கிலேயான நிதியைக்கொண்டு கடத்தப்படும் அமைப்புகள், பொதுமக்களின் கருத்தை மதியாமல் அதற்கு மாருக அடிக்கடி செயல்புரிவதைக் காண்கிருேம். கம் காட்டில் இங்கிலே எங்கும் காணப்படு கிறது. மத சம்பந்தமான நிறுவனங்கள் என்று கூறப்படும் அமைப்புகளில் பல கணக்குச் சொல்வதே கிடையாது. ‘தருமகர்த்தா"க்கள் சொத்துக்குச் சொந்தக்காரராகி விட்டார்கள். அவர்கள் யாருக்கும் கணக்குச் சொல்லக் கடமைப் பட்டவர்களல்லர். இதையெல்லாம் பார்க்கும் போது, அன்றன்று வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை கடத்துவதே பொது நிறுவனங்களின் குறிக்கோளா யிருக்க வேண்டுமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். கிலே யான கட்டிடங்கள் இல்லாமல் நடைபெற முடியாத சில நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு கான் மேற் கூறியவை பொருங்தா. பொது கிறுவனங்களின் நடை முறைச் செலவுகள் ஆண்டாண்டுதோறும் கிடைக்கும் சந்தாத் தொகையைக் கொண்டே நடைபெற வேண்டு மென்பது என்னுடைய கருத்து.’

காங்தியடிகள் மேலே கூறிய கருத்துக்கள் சிறந்த ஆராய்ச்சி, பட்டறிவு ஆகிய அடிப்படையினின்றும் கிளம் பிய அரிய உண்மைகள். பொதுப் பணத்தை எப்படி கிர்வகிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும், பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கும் இது அரிய பாடம்.


காந்தியடிகள் பொதுப் பணத்தை கிர்வகிப்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தாரோ, அதை விடப் பொது மக்களிடமிருந்து கன்கொடை பெறுவதிலும் அதிக எச்சரிக்கையோடு கடந்து கொண்டார். அதற்கு