பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

உரிமையாக்குவதென்றும், அந்தச் சொத்தை கிர்வகிப் பதற்குப் பார்சி ரஸ்டம்ஜி முதலியவர்களேப் பொறுப் பாளர்களாக அமர்த்துவதென்றும் முடிவு செய்தார். அந்தப்படியே கடிதமும் எழுதி முடித்தார். அதன்பிறகு தான் அவரால் துங்க முடிந்தது.

பொழுது விடிந்ததும் குழங்தைகளிடம் தம்முடைய முடிவைத் தெரிவித்தார். தங்தையின் உயர்ந்த எண்ணங் களில் பயிற்சி பெற்று, ஊறிப் போயிருந்த குழங்தைகள் அடிகளின் முடிவை உற்சாகமாக வரவேற்றனர். “அப்படி யானுல் உங்கள் அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசி, அவளே இந்த ஏற்பாட்டுக்கு இணங்கச் செய்யுங்கள், பார்க்கலாம்!” என்றார் காங்தியடிகள்.

அவர் எதிர்பார்த்தது போலவே கஸ்தூரிபாயை இனங்கச்செய்வது அவ்வளவு எளிதான காரியமாகத்தெரிய வில்லே. கள்துrரிபாப் கூறியதாவது :

“உங்களுக்கு இப் பொருள்கள் தேவையில்லை. உங்கள் குழந்தைகளுக்கும் தேவையில்லை. நீங்கள் சொல்லுகிறபடி கேட்டுக் கொண்டு அவர்கள் உங்கள் விருப்பப்படி கூத்தாடு வார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும் ஆல்ை பரிசு களேத் திருப்பிக் கொடுக்க கான் ஒப்பமாட்டேன். என்னை ககை அணிந்து கொள்ளக் கூடாது என்று சொல்லுகிறீர் கள்; அதன்படி நான் கடக்கிறேன். ஆனல் நாளேக்கு நம் பிள்ளைகளை மணக்கும் நாட்டுப் பெண்களின் கிலே என்ன? அவர்களையும் நீங்கள் கட்டாயப்படுத்த முடியுமா? அவர் களுக்கு கைகள் வேண்டி யிருக்கும். ஆகையால் திருப்பிக் கொடுக்கவே கூடாது’ இவ்வாறு கஸ்தூரிபாய் சொல்லித் தம் வாதத்துக்குப் பக்கபலமாகக் கண்ணிர் வடிக்கத் தொடங்கினர். எனினும் காங்தியடிகள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.