பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 7

கஸ்துரரிபாயின் கேள்விகளில் பெரிதும் உண்மை யிருந்தது. ஆகையால் அவைகள் கூரிய அம்புகளைப்போல் காங்தியடிகளின் உள்ளத்தில் தைத்தன. எனினும் அவர் தம் உறுதியிலிருந்தும் பிறழவில்லை. மேலும் கஸ்துாரி பாயுடன் வாதாடிப் பரிசுகளேத் திருப்பிக் கொடுப்பதற்கு ஒத்துக்கொள்ளும்படி செய்தார்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி விவரமாகச் சொல்லிவிட்டுக் காங்தியடிகள் தம் நூலில் முடிவாக எழுதியிருப்பதாவது :

“இவ்வாறு செய்ததன்பொருட்டு கான் எப்போதுமே வருங்தியதில்லை. நாளடைவில் என் மனேவியும் அப்படிச் செய்ததே அறிவுடைமை என்பதை கன்கு உணர்ந்து கொண்டாள். இதல்ை எவ்வளவோ சோதனைகளுக்குள் ளாகாமல் காங்கள் பாதுகாக்கப்பட்டோம். பொது ஊழி யத்தில் ஈடுபட்டோர் விலையுயர்ந்த வெகுமதிகளே ஏற்றுக் கொள்ளக்கூடாதென்பது என் உறுதியான கொள்கை.”

x:

காந்தியடிகள் ஒருமுறை ஒரு பொதுக் கூட்டத்தில் பரிசு பெற்றுக்கொண்ட கிலேயைப்பற்றி எல். டபிள்யூ. ரிச் என்ற வெள்ளையர் பின்கண்டவாறு குறிப்பிடுகிரு.ர்.

‘காங்தியடிகள் இங்தியா திரும்புவதற்கான ஆயத்தங் களில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குப் பல பரிசுகள் வழங் கப்பட்டன. எப்பொழுதும் பரிசுப் பொருள்களும் கன் கொடைகளும், ஒருவர் செய்த தொண்டுக்கு நன்றி தெரிவிப் பதற்காகப் பெரும்பாலும் அளிக்கப்படுவதில்லை. ஒரு சில பெரிய மனிதர்கள், பலபேர் கூடியிருக்கும் பொதுக்கூட்டத் தில், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும், தம் முடைய தாராள சிங்தையைப் பலருக்கும் வெளிப்படுத்து வதற்கும், பரிசுப் பொருள்களும் நன்கொட்ையும் வழங்கு கின்றனர். காங்தியடிகளுக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் விலையுயர்ந்த தங்கக் கடிகாரமும் சங்கிலியும் வழங்கப்பட்