பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

உண்மையின் பிரதிபலிப்பு. அவன் கா அசைந்தால் நாடே அசைகிறது. அதல்ைதான் வள்ளுவப் பெருங்தகையும், ‘விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் கிரந்தினிது சொல் அலுதல் வல்லார்ப் பெறின்’ என்று கூறினர். எத்தனையோ கொலேகாரர்களும், கள்வர்களும் சமுதாயத்தில் பெரு மதிப்போடு நிரபராதிகளாகத் திரிவதைக் கண்ணுல் காண் கிருேம். குற்றமற்ற அப்பாவிகள் தூக்குமேடைக்கு அனுப்பப்படுவதையும் நாம் காண்கிருேம். இங்கிலே எவ்வாறு ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? வழக்கறி ஞர்களால் பொய்யை மெய்போலப் பேசக் கற்ற அவர்கள் பேச்சுத் திறமையால்! இத்தகைய தொழிலை, வாய்மையாள ரான காங்தியடிகள் எவ்வாறு மேற்கொள்ள முடிந்தது. என்பதைக் காண்போம்.

வழக்கறிஞர் தொழிலைத் திறம்படத் தம்மால் செய்ய முடியும் என்ற கம்பிக்கை காங்தியடிகளுக்கு ஆரம்பத்தி லிருந்தே கிடையாது. வெளி நாடு சென்று படிக்கவேண்டும் என்ற பேரவாவும், சமுதாயத்தில் பாரிஸ்டர்களுக்கு இருந்த பெருமதிப்பே அவரை இங்கிலாந்து செல்லுமாறு துாண்டின. இங்திய காட்டில் அக்காலத்து இரு பெரு வழக் கறிஞர்கள் பெரும்புகழோடு இருங்தனர். அவர்களில் ஒருவர் பிரோஸிஷாமேத்தா என்பவர், அவரைப் பம்பா யின் சிங்கம்’ என்று எல்லோரும் அழைப்பர். அவருடைய திறமையின் ரகசியம் அவருக்குச் சட்டங்களிலிருந்த பேரறி வாகும். சாட்சியச் சட்டம் முழுதும் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். முப்பத்திரண்டாவது பிரிவு சம்பந்தமான எல்லா வழக்குகளையும் அவர் அறிவார். மற்றாெருவர் பட்ருடீன் தயாப்ஜி. அவருடைய வாதத்திறமை வியத் தற்குரியது. நீதிபதிகளையும் வியப்பிலாழ்த்தும்வண்ணம் சட்ட துணுக் கங்களை அள்ளி வீசிச் சொல்மழை பொழிவார். இத்திரர் களின் கதைகளேக் கேட்டுக் காந்தியடிகளுக்கு மனத் தளர்ச்சி ஏற்பட்டது.