பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ளோஸ்டைல்’ என்னும் படிஎடுக்கும் கருவியில் ரசீதுகளும் அறிக்கைகளும் தயாரித்துக் கொண்டேன். காங்கிரசுக்கு நிதியும் உறுப்பினரும் நிறையச் சேர்ந்து, வேலையும் அதிக மான பின்னரே, ரசீதுப் புத்தகம், அறிக்கை முதலியன அச்சடிக்கத் தொடங்கினேன். எல்லாப் பொது கிறுவனங் களுக்கும் இத்தகைய சிக்கனம் இன்றியமையாதது. ஆனல் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த விஷயத்தில் கவனஞ் செலுத்துவதில்லை என்பதை அறிந்திருங்தேன்.

பொது மக்கள் தாங்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது பெறுவதில் கவலே காட்டுவதில்லை. ஆளுல் காங்கள் ரசீது கொடுப்பதை எப்போதும் வற்புறுத்திக்கொண்டு வங்தோம். ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வைத்தோம். கேடால் இந்தியக் காங்கிரசின் பழைய காகிதக் கட்டுக்களைப் புரட்டில்ை இன்றும் 1894-ஆம் ஆண்டுக் கணக்குப் புத்த கத்தை அப்படியே காணலாம் என்று நான் துணிந்து கூற முடியும். எங்தப் பொது கிறுவனமும் வரவு செலவுக் கணக்கை ஒழுங்காக வைத்திருத்தல் இன்றியமையாதது. இல்லாவிட்டால் அந்த நிறுவனம் விரைவில் கெட்ட பெயர் எடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஒழுங்குபட்ட கணக்கு வையாமல் உண்மையைப் பாதுகாத்தல் இயலாத காரியம் என்பது நான் பட்டறிவால் கண்ட உண்மை.”

 to:

தென்னுப்பிரிக்காவில் காக்தியடிகள் வாழ்ந்தபோது திரான்ஸ்வாலின் தலைநகரமான ஜொகன்னஸ்பர்க்கில், இந்தியர்கள் வாழ்ந்த கூலிச்சேரியில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவிப் பலர் உயிரைக் குடித்தது. அந்நோய் எங்கு வெள்ளேயரையும் பற்றிவிடுமோ என்று அஞ்சிய ஜொகன்னஸ்பர்க் கைரசபை, அச்சேரி யையே தீக்கிரையாக்கிவிட்டுப் புதிதாக வேருென்றைக் கட்டிக் கொடுக்க விரும்பியது. கூலிச்சேரியில் வாழ்ந்த இந்தியர் எல்லோரும், ஜொகன்னஸ்பர்க்கிற்கு வெளியில்