பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

“கங்கையின் தண்ணிரைவிட யமுனையின் தண்ணிர் கருப்பாக இருக்கும். அவையிரண்டும் பிரயாகையில் ஒன்று கூடினுலும், அதற்கப்புறம் சிறிது துாரம் இரண்டும் வேறு பட்டே பிரிவாகத் தெரியும்” என்று கூறி விளக்கினர். ஒரு கருத்தை அறிவுரையாகக் கூறுவதைவிட நகைச்சுவை யாகக் கூறினல் கன்கு பதியும் என்பது காந்தியடிகளின் கொள்கை,


காங்தியடிகள் கல்கத்தாவிலிருந்தபோது வெளியில் உலாவுவதற்காகப் புறப்பட்டார். அவரோடு மனுபென் காங்தியும், அப்பா பெகனும் இருந்தார்கள். காங்தியடிகள் அவர்களிருவரையும் பார்த்து, “உங்கள் இருவரில் யார் மூத்தவர்?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அப்பா பெகன் தான்தான் மூத்தவள் என்று சொன்ள்ை.

“அப்படியானல் நீ விரும்பினல் மனுதியைத் திட்டலாம் என்று சொல்லு’ என்று கூறினர்.

உடனே மனுகாக்தி, ‘ஆல்ை பாபு கான் கனுபாயின் தங்கையாயிற்றே! அந்த முறையில் அப்பாபெகனுக்கு கான் கொழுந்தியாக வேண்டும். கத்தியவார் காட்டின் சம்பிரதாயப்படி வயதில் இளையவளாக இருந்தாலும் ஒரு கொழுந்தி தன் அண்ணன் மனைவியைத் திட்டுவதற்கு உரிமையுண்டு.” (அப்பாபெகன் மனுதிக்கு அண்ணி.) என்று கூறினுள்

காங்தியடிகள் சிரித்துக்கொண்டே, “ஆமாம்! ஆமாம்! அவ் வழக்கத்தை கான் மறந்தேபோனேன். கான்கூட இளமையில்-வயதில் இளையவகை இருந்தாலும் என் அண்ணியைத் திட்டுவதுண்டு. எப்பொழுதுமே காட்டுப் பெண்கள் கொழுங்கி, நாத்திமார்களின் கையில் சிக்கி வருங்துவதற்கே பிறந்தவர்கள். ஆனல் நீங்கள் இருவரும்