பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

கொண்டுவா. ஸ்டேசன் மாஸ்டரை அடுத்த கிலேயத்தில் என்னே வந்து சக்திக்கச் சொல்லு’ என்று கூறினர்.

வண்டி அடுத்த கிலேயத்தை அடைந்தது. ஸ்டேசன் மாஸ்டர் வந்தார். அடிகள் கிலேயை விளக்கினர். ‘இவள் என் பேத்தி; ஒன்றுமறியாதவள். அவள் என்னே நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அதனுல்தான் தவறு நேர்ந்து விட்டது. அதற்காக காங்கள் இருவரும் வருங்துகிருேம். தவறு என்னுடையது. ஏன் என்றால் அவளுக்குப் போதிய பயிற்சி கான் அளிக்கவில்லை. அடுத்த பெட்டியைக் காலி செய்து விட்டோம். அதோ படிமீது தொங்கிக் கொண்டு வருகிறார்களே! அவர்களே அப் பெட்டியில் வங்து ஏறச் சொல்லுங்கள்!’ என்று கூறினர்.

ஸ்டேசன் மாஸ்டர், ‘அதனால் பரவாயில்லை. அவர் களுக்காக கான் வேறு ஒரு பெட்டி இணைத்து விடுகிறேன். இதை நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

“நல்லது! மற்றாெரு பெட்டி இணைக்கச் சொல்லுங்கள். அதோடு இப்பெட்டியையும் பயன்படுத்திக்கொள்ளச் சொல்லுங்கள்! அவசியமில்லாத ஒரு பொருளை வலியப் பயன்படுத்துவது பலாத்காரமாகும். இந்தப் பெட்டியைத் தவருகப் பயன்படுத்த அநுமதிப்பதன் மூ ல ம் இப் பெண்ணேப் பொறுப்பற்றவளாக ஆக்க முயல்கிறீரா?” என்று கேட்டார் காந்தியடிகள். ஸ்டேசன் மாஸ்டர்’ வேறு எதுவும் பேச வழியின்றித் திரும்பிச் சென்றார்.

22. தூய்மை விருப்பம் காங்தியடிகள் தாய்மையில் அதிக காட்டமுடையவர்.

அகத்துய்மையில் எவ்வாறு அவர் பெருவிருப்புக்கொண்டு விளங்கினரோ அதேபோல் புறத்துாய்மையிலும் பெரும்