பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

பட்டது. காங்தியடிகள் இதைப்பற்றிக் குறிப்பிடும் போது, “நாட்டு வாழ்த்துப் பாடலின் போது நீங்களெல்லோரும் கிமிர்ந்து கின்றீர்கள். இது ஆங்கிலேயர்களின் பழக்கம். ஆனல் கம் காட்டில் கிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு பாட வேண்டும். நாம் இப்பாடலின் மூலம் கம் தாய்த்திரு காட்டைப் போற்றுகிருேம். வங்தேமாதரம் பாடல் ஒரு சாதியாருக்கோ சமயத்தாருக்கோ மட்டும் உரிமை பெற்ற தன்று. இங்கிய சமூகத்திற்கே உரியது. இதற்காக எவ்வளவோ பேர் தம் உயிரைத் தியாகம் செய்திருக் கிறார்கள். இப்பாடலானது இந்திய காட்டில் எங்கு பாடப் பட்டாலும் ஒன்றுபட்ட குரலில், ஒரே இசையமைப்பில் பாடப்பட வேண்டும்,’ என்று குறிப்பிட்டார்.

24. கடவுள்

ஒரு நாள் காங்தியடிகளும், இரவீந்திர காத தாகூரும், ஃபிஷர் என்ற பாதிரியாரும் விஸ்வபாரதி'யில் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உருவ வழிபாட்டைப் பற்றிப் பேச்சு எழுந்தது. காந்தி யடிகள் உருவ வழிபாடு இன்றியமையாதது என்று வாதிட்டார்.

அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிக மிக இன்றியமையாதது என்றார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிப் பேசும்போது காங்தியடிகள், தாமே ஒரு பறைய கைவும், தோட்டியாகவும் மாறி உணர்ச்சிவயப்பட்டுப் பேசினர். கல்வியறிவற்ற அவர்களின் மூதாதையர்களையும், எதிர் கா லத்தில் தோட்டியாகவே-தீண்டப்படாதவ கைவே-வாழவேண்டி விதிக்கப்பட்ட அவர்கள் சங்ததியா ரையும் எண்ணி கிைங்தார்.

‘திண்டாத மகனுக்குக் கோவில் கிடையாது. ஒரு மரத்தடியில் சிவப்புச் சாயம் பூசப்பட்ட சிறு கல் இருக்கும்.