பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

சியைவிட, எனது நல்லதிர்ஷ்டமும் காணமுமே காத்தன என்று சொல்லலாம்.”


காந்தியடிகள் தாதா அப்துல்லா கம்பெனியாரின் வழக்கு சம்பங்தமாகத் தென்னப்பிரிக்காவுக்கு முதன்முறை புறப்பட்டபோது, முதல் வகுப்பில் இடமில்லாமல் கப்பல் தலைவரோடு அவர் அறையிலேயே பயணம்செய்தார் என்று முன்பு படித்தோம். கப்பல் தலைவர் ஒரு கேளிக்கைப் பேர்வழி. காந்தியடிகளும் அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தார். ஒரே நாளில் இருவரும் சிறந்த கண்பர் களாகி விட்டார்கள். இங் நட்பு காங்தியடிகளுக்கு ஒரு முறை பெரிய இங்கு விளைவிப்பதற்குத் தயாராகியிருந்தது ஆனல் காங்தியடிகள் அதனின்றும் தப்பிவிட்டார்.

கப்பல் சான் விபார் துறைமுகத்தை அடைந்தது. கப்பல் தலைவர் காங்தியடிகளையும், மற்றாெரு ஆங்கில கண் பரையும், ‘தமாஷாகக் கரைக்குப் போய்விட்டு வரலாம் என்று அழைத்தார். பிறகு கடந்ததைக் காங்தியடிகளே கூறட்டும்.

“தமாஷாகப் போய் வருவதென்றால் என்னவென்பது எனக்குக் கொஞ்சமும் தெரியாது. இதுபோன்ற சமாச் சாரங்களில் நான் ஸைபர்’ என்பதைக் கப்பல் தலைவர் அறியார். “டாபர் ஒருவன் எங்களை நீகிரோ மாதர் சிலர் வசித்த வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ஒவ்வொருவருக் கும் ஒரு அறையைக் காட்டி உள்ளே போகச் சொன்னன். கான் அறைக்குள் சென்றதும் வெட்கத்தை அடக்க முடியா மல் ஊமையாய் கின்றேன். அங்தப் பெண் என்னைப்பற்றி என்ன கினைத்தாளோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். கப்பல் தலைவர் அழைத்ததும், உள்ளே நுழைந்தவண்ணமே வெளியில் வந்தேன். எனது கிலேயை அவர் அறிந்து