பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 0

புணர்ச்சியால், விந்து வெளிப்படாமலேயே உடலுறவு கொள்வார்களாம்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார் மால்கானி.

“கன்றாகச் சொன்னப் ! அத்தகைய கண்ணன் கொடியவன்! நான் அவனே அருகில் அண்டவிட மாட் டேன்’ என்று கூறிச் சிரித்தார் காந்தியடிகள்.

காந்தியடிகள் மீண்டும் கூறியதாவது : “புலனடக்கம் எல்லோருக்கும் ஏற்றதல்ல; ஆத்மசக்தி மிக்க பெரியோர்களாலேயே அது முடியும்; சாதாரண மக்களால் முடியாது என்று பலர் கூறுகிறார்கள். இதை கான் ஒத்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் நானும் சாதாரண மனிதனே. புலனடக்கத்தைக் கைக்கொண்டால் மக்கட் பெருக்கம் குறைந்து, மனித இனமே குன்றிவிடும் என்று சிலர் கூறுகின்றனர். மனித இனம் குறைந்தாலும் கவலையில்லே. குறைந்த அளவுள்ள மக்களாவது, உயர் மக்க ளாக வாழமுடியும். கருத்தடையை விடப் புலனடக்கமே சிறந்தது என்பது என் அசைக்க முடியாத கொள்கை. இக் கொள்கை உலகில் வலிமைபெற ஆயிரக்கணக்கான ஆண்டு கள் ஆலுைம் கவலேயில்லே. உலகம் அப்படித்தானே வளர்ந்தது. உலகை ஒருகாளில் மாற்றிவிட முடியாது.”


காங்தியடிகள் ஒருநாள் உலாவச் சென்றபோது காகா காலேல்கரும் உடன் சென்றார். அவர் காங்தியடிகளே நோக்கி, “பாபு நீங்கள் இப்போதெல்லாம் அதிகமாக கடக் கிறீர்கள். முன்பெல்லாம் மாலையில் அரைமணி நேரம்தான் நடப்பீர். இப்பொழுது ஒருமணி நேரம் கடக்கிமீர். அதோடு காலையிலும் கடக்கிறீர்” என்று கூறினர்.

அதற்குக் காங்தியடிகள், ‘காகா I மனிதன் காள் தோறும் வேலைசெய்வதற்குரிய சக்தியைப் பெறுகிருன். அச் சக்தியை முழுதும் அவன் செலவிட்டுவிட வேண்டும்.